இலங்கை ஆனைக்கோட்டைநேரம்
hindutempelchur
சுவெற்றா அம்மன் கோவில்
Lankasri.com
மழலைகள்கல்வி
Navarkiri.com
புங்குடுதீவு.கொம்
நம்மவர்படைப்புக்கள்
kudaththanai.com
worldkovil.com
Test
Manithan
சிறப்பு இணையங்கள்
Tamil MTV Live
குறும்படங்கள்
Super Singer
தமிழ்யுனிக்கோட்
-
Recent Posts
Recent Comments
- ஈழ இணையம் - பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல இணையதளங்கள் உதவி on ஆனைக்கோட்டை இணைய நிர்வாகி தாயகத்தில்…..
- kamsa on இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் விமல்
- sela srithar on மரணஅறிவித்தல் தர்மசீலன் 21-05-2012
- ஆனைக்கோட்டை குழந்தைக்கவிஞன் தமிழ்நேசனின் உள்ளத்தின் ஆசைகள் …… | தாவடி on ஆனைக்கோட்டை குழந்தைக்கவிஞன் தமிழ்நேசனின் உள்ளத்தின் ஆசைகள் ……
- ARULCHELVAN on தொடர்புகளுக்கு
Facebook
Archives
Meta
new add
coming soonSTS Studio
your ads
Categories
அறிவியல் ஆன்மீகம் உடல் நலம் உலகச்செய்திகள் ஊர்ப்புதினம் கவிதை வலம் சினிமா சிரிக்கசிந்திக்க சிறுவர்நிகழ்சிகள் சிறுவர்பாடல்கள் செய்திகள் தாயகச்செய்திகள் நம்மவர் நிகழ்ச்சிகள் நம்மவர்பாடல்கள் நினைவஞ்சலி நீங்களும் தமிழில் எழுத பிறந்தநாள் வாழ்த்து பெண்கள்பக்கம் பொது அறிவு மரணஅறிவித்தல் வரலாறு வாழ்த்துக்கள் விளையாட்டுபாடசாலைகள்
கோவில்கள்
இதயபூமி
test
counter
சம்பியனாக மானிப்பாய் இந்துக் கல்லூரி
Posted by admin on March 22nd, 2013 09:32 AM | Comments Off
வலிகாமம் கல்வி வலயப் பாடசாலை அணிகளுக்கு இடையே நடைபெற்ற 19 வயதுப் பிரிவினருக்கான உதைபந்தாட்டப் போட்டியில் வலிகாமம் கல்வி வலய சம்பியனாக மானிப்பாய் இந்துக் கல்லூரி தெரிவு செய்யப்பட்டது.
வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியும் மானிப்பாய் இந்துக் கல்லூரியும் மோதிக் கொண்டன.
இரு அணிகளும் சம பலம் கொண்ட அணிகளாக ...
சென். ஜோன்ஸ் மற்றும் யாழ். மத்திய கல்லூரி அணிகளுக்கிடையிலான போர் ஆரம்பம்
Posted by admin on March 15th, 2013 09:36 AM | Comments Off
யாழ்.மாவட்டத்தின் பிரபல பாடசாலைகளான சென். ஜோன்ஸ் மற்றும் யாழ். மத்திய கல்லூரி அணிகளுக்கிடையிலான 107 ஆவது வருடாந்த மாபெரும் கிரிக்கெட் போட்டி ஆரம்பமாகியது.
வடக்கின் போர் என வர்ணிக்கப்படும் இவ்விரு அணிகளுக்குமிடையிலான இத்தொடர் பெரும் எதிர் பார்ப்புகளுக்கு மத்தியில் இம்முறை மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெறுகின்றது.
இரு கல்லூரிகளுக்குமிடையே கடந்த 7 ஆம் திகதி சென். ஜோன்ஸ் கல்லூரி ...
மானிப்பாய் இந்துக் கல்லூரி சம்பியனானது
Posted by admin on January 18th, 2013 09:36 AM | Comments Off
தைப்பொங்கலை முன்னிட்டு மானிப்பாய் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் தலைவர்கள் ஒன்றியத்தினால் முதல் முறையாக பாடசாலைகளின் 21 வயதுப் பிரிவு அணிகளுக்கிடையே நடத்தப்பட்ட 11 பேர் பங்குபற்றும் விலகல் முறையிலான உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டித் தொடரில் மானிப்பாய் இந்துக் கல்லூரி சம்பியனானது.
இந்தத் தொடரின் இறுதியாட்டம் கடந்த திங்கட்கிழமை மானிப்பாய் இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.
இதில் வட்டுக்கோட்டை ...
சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணி வெற்றிகொண்டது
Posted by admin on October 2nd, 2012 07:27 AM | 1 Comment
துல்லியமான பந்து வீச்சாலும், நிலக்ஷனின் அபார துடுப்பாட்டத்தினாலும் சென்.பற்றிக்ஸ் அணி 9 இலக்குகள் வித்தியாசத்தில் வவுனியா செட்டிக்குளம் மகாவித்தியாலயத்தை இலகுவாக வெற்றிகொண்டது.
15 வயதுப் பிரிவு ஆண்களுக்கான கிரிக்கெட் சுற்றுப்போட்டித் தொடரின் இரண்டாவது சுற்றுக்கான ஆட்டமொன்று அண்மையில் சென்.பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது. இதில் சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணியை எதிர்த்து வவுனியா செட்டிக்குளம் மகாவித்தியாலய அணி மோதிக்கொண்டது.
நாணயச் ...
ஒலிம்பிக் போட்டி
Posted by admin on July 30th, 2012 01:31 PM | No Comment
லண்டன், ஜூலை 30: லண்டனில் நடந்து வரும் ஒலிம்பிக் போட்டியின் இரண்டாம் நாளான நேற்று மொத்தம் 14 தங்கப் பதக்கங்கள் கைபற்றப்பட்டன.
இதில் மகளில் குழு வில் வித்தைப் போட்டியில் தென் கொரிய மகளிரணியை எதிர்த்து சீனா மோதியது. தங்கப்பதக்கத்திற்கான இறுதி போட்டியில் முதலில் ஆடிய தென் கொரிய மகளிரணி 210-209 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது. ...
அராலி சரஸ்வதி மகா வித்தியாலயம் வட மாகாணச் சம்பியன்
Posted by admin on July 4th, 2012 07:33 AM | No Comment
முதல் தடவையாக அராலி சரஸ்வதி மகா வித்தியாலயம் தனது 150 ஆவது ஆண்டு நிறைவை அடுத்த மாதம் கொண்டாடவுள்ள நிலையில், 15 வயதுப் பிரிவினருக்கான வலைப்பந்தாட்டப் போட்டியில் வட மாகாண சம்பியனாகி வரலாற்று வெற்றியைப் பெற்றுள்ளது.
அரியாலை கனகரட்ணம் மத்திய மகா வித்தியாலய மைதானத்தில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற வடமாகாண 15வயதுப் பிரிவினருக்கான வலைப்பந்தாட்ட இறுதிப் போட்டியில் ...
யாழ்ப்பாணம் முதலிடத்தைத் தட்டிக் கொண்டது
Posted by admin on May 21st, 2012 07:49 AM | No Comment
இலங்கை தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் எற்பாட்டில் அகில இலங்கை தேசிய இளைஞர் மன்றங்களின் மாவட்ட அணிகளுக்கு இடையே நடை பெற்ற வலைப்பந்தாட்டப் போட்டியின் இறுதி யாட்டத்தில் யாழ். மாவட்ட அணிகளுத்துறை அணியைத் தோற்கடித்து முதலிடத்தைத் தட்டிக் கொண்டது.
நேற்றுப் பிற்பகல் மகரகம தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் களுத்துறை அணியும் யாழ்.மாவட்ட ...
பல்கலைக்கழக அணியும் ஜொனியன்ஸ் அணியும் மோதுகின்றன….
Posted by admin on April 20th, 2012 07:05 AM | No Comment
யாழ். பல்கலைக்கழக கிரிக்கெட் அணி மற்றும் அழைக்கப்பட்ட விளையாட்டுக் கழங்கங்களுக்கு இடையே நடைபெற்ற 50 ஓவர்களுக்கு மட்டுப்படுத்திய கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் நாளை காலை 9.00 மணிக்கு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
யாழ். பல்கலைக்கழக விளையாட்டு அவையும் கிரிக்கெட் அணியும் இனைந்து நடத்தும் இந்தப் போட்டியின் இறுதிப் போட்டியில் பல்கலைக்கழக கிரிக்கெட் அணியும் ...























