இலங்கை ஆனைக்கோட்டைநேரம்
hindutempelchur
சுவெற்றா அம்மன் கோவில்
Lankasri.com
மழலைகள்கல்வி
Navarkiri.com
புங்குடுதீவு.கொம்
நம்மவர்படைப்புக்கள்
kudaththanai.com
worldkovil.com
Test
Manithan
சிறப்பு இணையங்கள்
Tamil MTV Live
குறும்படங்கள்
Super Singer
தமிழ்யுனிக்கோட்
-
Recent Posts
Recent Comments
- ஈழ இணையம் - பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல இணையதளங்கள் உதவி on ஆனைக்கோட்டை இணைய நிர்வாகி தாயகத்தில்…..
- kamsa on இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் விமல்
- sela srithar on மரணஅறிவித்தல் தர்மசீலன் 21-05-2012
- ஆனைக்கோட்டை குழந்தைக்கவிஞன் தமிழ்நேசனின் உள்ளத்தின் ஆசைகள் …… | தாவடி on ஆனைக்கோட்டை குழந்தைக்கவிஞன் தமிழ்நேசனின் உள்ளத்தின் ஆசைகள் ……
- ARULCHELVAN on தொடர்புகளுக்கு
Facebook
Archives
Meta
new add
coming soonSTS Studio
your ads
Categories
அறிவியல் ஆன்மீகம் உடல் நலம் உலகச்செய்திகள் ஊர்ப்புதினம் கவிதை வலம் சினிமா சிரிக்கசிந்திக்க சிறுவர்நிகழ்சிகள் சிறுவர்பாடல்கள் செய்திகள் தாயகச்செய்திகள் நம்மவர் நிகழ்ச்சிகள் நம்மவர்பாடல்கள் நினைவஞ்சலி நீங்களும் தமிழில் எழுத பிறந்தநாள் வாழ்த்து பெண்கள்பக்கம் பொது அறிவு மரணஅறிவித்தல் வரலாறு வாழ்த்துக்கள் விளையாட்டுபாடசாலைகள்
கோவில்கள்
இதயபூமி
test
counter
ஊடகக் கலைஞன் விமல் பத்திரிசியா தம்பதியினர் திருமணநாள் 16.06.2013
Posted by admin on June 16th, 2013 10:22 AM | Comments Off
விமல் பத்திரிசியா திருமணநாள்
இருமனம் இணைந்த நற் தம்பதிகள் வாழ்க்கை
இனிமையாய் என்றும் தொடரட்டும்
புது மணத் தம்பதிகளாய் என்றென்றும் நீவீர்வாழ்ந்து
புத்தகமாய் படித்து வாழ்வை
நற்குணமாய் வாழ்ந்த நீங்கள்
நற்குணவதிகள்
தித்திக்கும் கரும்பாக
திகட்டாத கனியாக
தத்துவத்தின் மொழியாக
தம்பதிகள் நீவீர்வாழ்க!வாழ்க!வாழ்க !
வாழ்த்துவோர்,சுவிஸ்.பொதுத்தொண்டன்.அருண்குடும்பத்தினர்,லண்டன் கவிஞர் கந்தசாமிகுடும்பத்தினர்,பேர்லின் ரவிகுடும்பத்தினர்,நோர்வே.சந்திரன்குடும்பத்தினர்,கொலன்ட் தவம்குடும்பத்தினர், சுவிஸ் ராசன்குடும்பத்தினர், றமணன். நவற்கிரிதந்த சுவிஸ் கவிஞன் தேவன்ராஜாகுடும்பத்தினர்,யேர்மனி கந்தசாமிகுடும்பத்தினர், குமாரசாமிகுடும்பத்தினர்,இசைக்கவிஞன் இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசாகுடும்பத்தினர்
யெயக்குமார்குடும்பத்தினர்,தவராசா குடும்பத்தினர்,
தவேஸ்வரிகுடும்பத்தினர்,சுவிஸ்உதயன்குடும்பத்தினர்,சந்திரன்குடும்பத்தினர்,நடராஜாகுடும்பத்தினர்,குழந்தைக்கவிஞன் பல்துறை வேந்தன் ...
புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
Posted by admin on April 14th, 2013 03:43 PM | Comments Off
ஆனைக்கோட்டைஇணையத்தள வாசகர்கள், இணைய இயக்குனர்கள் அனைவருக்கும் புதுவருட நல் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வதில் ஆனைக்கோட்டைஇணையத்தளம் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றது. இன்று மலர்ந்துள்ள விஜய வருஷத்தில் நாட்டில் சாந்தியும் சமாதானமும் மலர வேண்டும் என அனைவரும் பிரார்த்தித்து கொள்வோமாக
நந்தன வருடம் நிறைவடைந்து புதிய தமிழ் வருடமான விஜய வருடம் பிறக்கிறது. 13.4.2013 சனிக் கிழமை நள்ளிரவு மணி 1.24க்கு சுக்ல பட்சத்து ...
காதலர் தின வாழ்த்துக்கள்
Posted by admin on February 14th, 2013 08:18 AM | Comments Off
காதலிப்பவர்கள் அனைவருக்கும் ஆனைக்கோட்டை இணையத்தின் வாழ்த்துக்கள்.
அன்பின் பிணைப்பில் எதிர்பால் உணர்வுகளை ஒருங்கே சங்கமிக்கச்செய்து எதிர்மறைகள் அனைத்தையுமே கட்டிப்போட்டு இலட்சியத்தோடு நடக்கத்தூண்டும் ஆழமான, புனிதமான உறவு காதல்.
இந்தக் காதலுக்கு மகுடம் சூட்டும் நாளாக மேலைநாட்டுக் கலாசாரத்தில் உருவானது தான் காதலர் தினம். ஒவ்வொரு வருட பெப்ரவரி 14 ஆம் திகதியும் கொண்டாடப்படும் காதலர் தினம் கீழைத்தேச இளைஞர்களையும் ...
முதலாவது திருமணநாள் வாழ்த்து திரு.திருமதி பாபு நிலாஸ்ரா
Posted by admin on October 2nd, 2012 10:38 PM | No Comment
கொலன்டில் வசிக்கும் திரு.திருமதி பாபு நிலாஸ்ரா (ஸ்ரார்) அவர்கள் தமது முதலாவது திருமணநாளை கொண்டாடுகின்றார்கள். இவர்களை அம்மா, சகோதரர்கள் , மரியராசா சறோசினிதேவி , கிளவ்டியா, ஜான்சியா, பிரசாந், சிவநேசன் மலர் குடும்பத்தினர் (யேர்மனி), , கந்தசாமி யோகா குடும்பத்தினர், நாகராசா டிலானி குடும்பத்தினர் (பிரான்ஸ்) பாலா உசா குடும்பத்தினர் , இலங்கையில் வசிக்கும் அம்மா , சுரேஸ் சசிலோசினி குடும்பத்தினர் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்கள் யாவரும் பல காலம் பதினாறும் பெற்று வாழ்கவென வாழ்த்துகின்றார்கள். இவர்களுடன் ...
18 வது திருமணநாள் வாழ்த்து. திரு.திருமதி. சிவநேசன் தவமலர்
Posted by admin on September 3rd, 2012 10:03 AM | 1 Comment
ஆனைக்கோட்டையை பிறப்பிடமாகவும், யேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட திரு.திருமதி சிவநேசன் தவமலர் தம்பதியினர் இன்று தமது 18 வது திருமணநாளை மிக எளிமையாக கொண்டாடுகின்றார்கள். இவர்களை இவர்களது பிள்ளைகள் இராஐபாரத், திலக்சன், தினேசன் மற்றும் அம்மா, சகோதரர்கள், சகோதரிகள், மச்சான்மார், மச்சாள்மார், பெறாமக்கள், மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்கள் யாவரும் சகல செல்வங்களும் பெற்று பல்லாண்டுகாலம் வாழ்கவென ...
மலர்ந்த ஆனைக்கோட்டை இணையத்துக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
Posted by admin on March 10th, 2012 11:08 PM | No Comment
மலர்ந்த ஆனைக்கோட்டை
இணையத்துக்கு
மனமார்ந்த வாழ்த்துக்கள்
மங்களமான உன் உதிப்பு
மனதுக்கு நல் மகிழ்வு
நீ புலரும் பொளுதாக
தினம் தோன்றி
புதுமைகள் பலசெய்து
ஊருக்காய் வலம்வந்து
வளர வாழ்த்துக்கள்.
காந்தக்குரலோன் கானமணி
செ.கணேஸ் குடும்பத்தினர்.
யேர்மனி(டோட்முண்ட்;)
இணையத்தை இதயத்தால்
வாழ்த்தும் இவர்களுக்கு
எங்கள் நன்றிகள்























