இலங்கை ஆனைக்கோட்டைநேரம்
hindutempelchur
சுவெற்றா அம்மன் கோவில்
Lankasri.com
மழலைகள்கல்வி
Navarkiri.com
புங்குடுதீவு.கொம்
நம்மவர்படைப்புக்கள்
kudaththanai.com
worldkovil.com
Test
Manithan
சிறப்பு இணையங்கள்
Tamil MTV Live
குறும்படங்கள்
Super Singer
தமிழ்யுனிக்கோட்
-
Recent Posts
Recent Comments
- ஈழ இணையம் - பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல இணையதளங்கள் உதவி on ஆனைக்கோட்டை இணைய நிர்வாகி தாயகத்தில்…..
- kamsa on இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் விமல்
- sela srithar on மரணஅறிவித்தல் தர்மசீலன் 21-05-2012
- ஆனைக்கோட்டை குழந்தைக்கவிஞன் தமிழ்நேசனின் உள்ளத்தின் ஆசைகள் …… | தாவடி on ஆனைக்கோட்டை குழந்தைக்கவிஞன் தமிழ்நேசனின் உள்ளத்தின் ஆசைகள் ……
- ARULCHELVAN on தொடர்புகளுக்கு
Facebook
Archives
Meta
new add
coming soonSTS Studio
your ads
Categories
அறிவியல் ஆன்மீகம் உடல் நலம் உலகச்செய்திகள் ஊர்ப்புதினம் கவிதை வலம் சினிமா சிரிக்கசிந்திக்க சிறுவர்நிகழ்சிகள் சிறுவர்பாடல்கள் செய்திகள் தாயகச்செய்திகள் நம்மவர் நிகழ்ச்சிகள் நம்மவர்பாடல்கள் நினைவஞ்சலி நீங்களும் தமிழில் எழுத பிறந்தநாள் வாழ்த்து பெண்கள்பக்கம் பொது அறிவு மரணஅறிவித்தல் வரலாறு வாழ்த்துக்கள் விளையாட்டுபாடசாலைகள்
கோவில்கள்
இதயபூமி
test
counter
தனது 87 ஆவது வயதில் வளர்ப்பு மகளை கற்பழித்த கொடுமைக்காரர்
Posted by admin on May 2nd, 2013 06:39 AM | Comments Off
சுவிட்சர்லாந்து நாட்டின் மிக வயதான கைதிக்கு புராஸ்ட்டேட் சுரப்பியில் புற்றுநோய் வந்துவிட்டதால் அவரை விடுவிக்க வேண்டும் என்று தொடுக்கப்பட்ட வழக்கில் ஜெனீவா நீதிமன்றம் அவர் மிகவும் ஆபத்தானவர் என்று தெரிவித்துள்ளது.
இவர் தன் வளர்ப்பு மகளை தனது 87 ஆவது வயதில் கற்பழித்த கொடுமைக்காரர் என்பதால் அவரை விடுதலை செய்ய முடியாது.
மேலும் அவருக்கு சிறையின் சார்பாக ஜெனீவா ...
நில நடுக்கத்தால் 100 பேர் வரை பலி
Posted by admin on April 20th, 2013 05:52 PM | Comments Off
சீனாவின் தென்மேற்குப் பகுதியான சிச்சுவான் மாகாணத்தில் இன்று காலை ஏற்பட்ட பயங்கர நில நடுக்கத்தால் 100 பேர் வரை பலியானார்கள். 400 பேருக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக சீன அரச ஊடகம் ஒன்று அறிவித்துள்ளது.
கட்டட இடிபாடுகளுக்குள் பலர் சிக்கி இருப்பதால் பலி எண்ணிக்கை இன்னமும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகின்றது.
சீனாவின் தென் மேற்கு சிசுவான் மாகாணத்தில் இருந்து ...
இராட்சத யானையின் எலும்புச் சுவடுகள் கண்டு பிடிப்பு
Posted by admin on April 18th, 2013 06:29 AM | Comments Off
பூமியின் பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னர் நிலவிய பண்டைய குளிர்காலத்தில் (Ice age) வாழ்ந்த Mammoth என அழைக்கப்படும் இராட்சத யானையின் முழுமையான எலும்புச் சுவடுகள் அண்மையில் தென் மெக்ஸிக்கோ நகரம் ஒன்றில் கண்டு பிடிக்கப் பட்டுள்ளன.
மெக்ஸிக்கோவின் தேசிய தொல்பொருள் வரலாற்று ஆய்வு நிலையம் இத்தகவலைத் தெரிவித்துள்ளது. இச்சுவடு நவீன காந்தப்புல, மின் மற்றும் தரையைக் கூர்ந்து ...
தமிழை வாழவைக்கும் சீனநாட்டுச்சிறுமி
Posted by admin on April 7th, 2013 08:50 PM | Comments Offஇன்று 40 வயதைக்கொண்டாடும் செல்போன்கள்
Posted by admin on April 5th, 2013 12:24 PM | Comments Off
தற்போது பாவனையிலிருக்கும் iPhone, Android and BlackBerry கைத்தொலைபேசிகளுக்கு இன்றைக்கு 40 வருடங்களுக்கு முன்பு Motorola DynaTAC 8000X, என்ற கைத்தொலைபேசி மூலமே உலகத்தில் முதல் அழைப்பு செய்யப்பட்டது.
ஏப்பிரல் 3, 1973 ல், Motorola பொறியியலாளர் மார்ரின் கூப்பர் முதலாவது அழைப்பை நியுயோர்க்கில் செய்தார்.
இதற்கு 10 வருடங்களுக்கு முன்பே அமெரிக்காவில் 3,995 அமெரிக்க டொலர்கள் ...
இயந்திர தும்பி!
Posted by admin on April 3rd, 2013 01:39 PM | Comments Off
ஜேர்மனியைச் சேர்ந்த நிறுவனமொன்று இயந்திர தும்பியொன்றை(obotic dragonfly) உருவாக்கியுள்ளது.
பெஸ்டோ என்ற நிறுவனமே இதனை உருவாக்கியுள்ளதுடன் 'பயோனிக்ஹொப்டர்' எனப் பெயரிட்டுள்ளது.
இதன் நிறை 175 கிராமாகும். இதன் சிறகொன்று 63 சென்ரி மீற்றர் நீளமானதுடன் உடல் 44 சென்ரி மீற்றர் நீளமானது.
சாதரண தும்பியைப் போல இவ் இயந்திரத் தும்ம்பியும் எத்திசையிலும் பறக்கக் கூடியது.
மேலும் இதனை ஸ்மார்ட் போனினால் கட்டுப்படுத்தவும் ...
இன்று இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்புப் பெருவிழாவை
Posted by admin on March 31st, 2013 12:02 PM | Comments Off
உலகெங்கிலுமுள்ள கிறிஸ்தவர்கள் இன்று இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்புப் பெருவிழாவை கொண்டாடி மகிழ்கின்றனர்.
நாட்டில் அமைதியான சூழல் நிலவுவதையிட்டு வடக்கு, கிழக்கு, தெற்கு, மலையகம் உட்பட நாட்டின் சகல பகுதிகளிலும் ஈஸ்டர் பண்டிகை களைகட்டியுள்ளதுடன் ஆலயங்களில் இடம்பெறும் விசேட வழிபாடுகள், திருப்பலிகளில் பெருமளவில் பக்தர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
கொழும்பில் கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலம், கொட்டாஞ்சேனை புனிதலூசியாள் பேராலயம், மட்டக்களப்பில் புனித ...
கடற்கரையோரங்களில் மணல் சிற்ப விழா
Posted by admin on March 30th, 2013 10:02 AM | Comments Off
இங்கிலாந்தின் வெஸ்டன் எனும் இடத்தில் அமைந்திருக்கும் கடற்கரையோரங்களில் மணல் சிற்ப விழா களை கட்டியுள்ளது.
வருடாவருடம் நிகழும் இவ் விழாவில் இவ்வருடத்திற்கான கரும்பொருளாக ஹாலிவூட் திரைப்பட கதாபாத்திரங்கள் இடம்பெற்றன. உலகம் முழுவதும் இருந்து விருது பெற்ற 20க்கும் மேற்பட்ட மணல் சிற்பக்கலைஞர்கள் ஹாரிபாட்டர், மர்லின் மன்றோ, ஸ்டார் வார்ஸ் போன்ற திரைப்பட கதாபாத்திரங்களை உருவாக்கியிருந்தனர். புனித வெள்ளியான ...























