ltte
பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரஹம் எல்.டி.டி.இ தொர்பாக ஒரு படத்தை இயக்கி அதில் தானே நடிக்கவும் உள்ளார். சின்னத்திரையில் நடித்து புகழ்பெற்ற ஜான், தற்போது தனது சொந்த தயாரிப்பில் இறங்கியுள்ளார். அவர் தனது திரைப்படத்துக்கு ”யாழ்ப்பாணம்” எனப் பெயர் வைத்துள்ளார். விடுதலைப் புலிகள் யாழ்ப்பாணத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த போது, அங்கே இருந்த ஒரு விடுதலைப்புலி ...