anaicoddai.com

இளைஞர் ஒருவர் வெள்ளைவானில் கடத்தல்
யாழ். மானிப்பாய் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வெள்ளை வானில் வந்தோரினால் நேற்று திங்கட்கிழமை மாலை கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சண்டிலிப்பாய் சங்குவேலி பிள்ளையார் கோவிலடியில் வைத்தே குறித்த இளைஞன் நேற்று மாலை 5.10 மணியளவில் கடத்தப்பட்டுள்ளார்.

மானிப்பாய் பிரதேசத்தில் ஆனைக்கோட்டை சோமசுந்தரம் வீதியைச் சேர்ந்த 28 வயதுடைய கந்தையா ஜெயசுதன் என்ற இளைஞன் கடத்தப்பட்டுள்ளதாக அவரது உறவினர்கள் மானிப்பாய் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

நிலவு பயணம் பொய்
அமெரிக்கா சொன்ன நீல் ஆம்ஸ்ட்ராங் தான் முதலில் நிலவில் கால் வைத்தார் என்று சொன்ன பொய் கதை தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

உலக பயங்கரவாதி அமெரிக்காவின் பொய் புரட்டல்களை நம்ம சகோதரர்களும் படித்து பயன்பெற்று தெரிந்து கொள்ளட்டும் எப்படி எல்லாம் நம்ப வைத்து இருக்கிறார்கள்

உலகிலேயே முதன் முதல் சந்திரனைப் பற்றி ஆராய்ச்சி செய்தவர்கள் சோவியத் யூனியன் தான். 1930 – ஆம் ஆண்டிலிருந்தே அவர்கள் இந்த ஆராய்ச்சியை தொடங்கி இருக்கிறார்கள்.

அதேப்போல், நிலாவிற்கு விண்களம் அனுப்பியவர்களும் இவர்களே. இருபதுக்கும் மேற்பட்ட ஆளில்லா விண்களங்களை நிலாவிற்கு அனுப்பியிருக்கிறார்கள்.

இப்படியாக நிலாவை நோக்கிய இந்த விண்களப் பயணமும், நிலாவைப் பற்றிய ஆராய்ச்சியும் வெற்றிகரமானதாக அமைந்தவுடன்,

1957 – ஆம் ஆண்டு விண்களத்தில் “லைகா” என்ற நாயை வைத்து நிலாவிற்கு அனுப்பி வைத்தனர். “லைகா” நாயும் உயிர் சேதாரமின்றி நிலவிற்கு சென்று திரும்பியது.

அந்த பயணம் வெற்றிகரமாக முடிந்ததை பார்த்து உலகமே வியந்தது .இத்தனைப் பயணங்களும் வெற்றிகரமாய் அமைந்திடவே, சோவியத் யூனியன் அடுத்து சோவியத் யூனியனைச் சேர்ந்த மூன்று பேர்களை நிலவிற்கு அனுப்பி சோதனை செய்ய முயற்சித்தது.

அந்த மூன்று பேர்களையும் ஏற்றிக்கொண்டு நிலாவை நோக்கி புறப்பட்ட கொஞ்ச நேரத்திலேயே வெடித்து சிதறியது. அதனால் உலகமே அதிர்ச்சியடைந்தது.

மூன்று உயிர்களை அனாவசியமாக பலியிட்டுவிட்டோமே என்று சோவியத் யூனியனும் உறைந்து போனது மட்டுமல்லாமல், இது மனித உரிமைக்கு எதிரானது என்று கூறி மன்னிப்பும் கேட்டனர்.

அது மட்டுமல்லாமல், நிலாவிற்கு ஆட்களை அனுப்பி செய்யும் சோதனையை இத்துடன் கைவிடுவதாகவும் அறிவித்துவிட்டனர்.

அந்த காலங்களில், எதிலும் சோவியத் யூனியனுடன் போட்டிப்போடும் அமெரிக்கா நிலாவைப் பற்றிய சோதனையிலும் போட்டிப்போட்டது.

நிலாவிற்கு ஆட்களை அனுப்பும் சோதனையை கைவிடுவதாக சோவியத் யூனியன் அறிவித்தவுடன், “அவர்களால் செய்யமுடியாததை வெற்றிகரமாக எங்களால் செய்து காட்டமுடியும்” என்று அமெரிக்கா சவால் விட்டது.

அதன் பிறகு தான், அமெரிக்கா உலகத்திலேயே தான் விண்வெளி ஆராய்ச்சியில் சிறந்த நாடு என்று காட்டுவதற்காக, கடந்த 1969 – ஆம் ஆண்டு ஜூலை மாதம் “அப்போலோ – 11″ என்ற விண்களத்தில் நீல் ஆம்ஸ்ட்ராங் என்பவரையும் டேவிட் R ஸ்காட் என்பவரையும் நிலாவிற்கு அனுப்பிவைத்தது. ஜூலை 20 – ஆம் தேதி நிலாவில் இறங்கிய விண்களத்திலிருந்து, நீள் ஆம்ஸ்ராங் தான் முதன் முதல் தன் காலடியை வைத்து இறங்கினார். இந்த செய்தி உலகெங்கிலும் செய்தித்தாள்களில் வந்தது. பிறகு “நிலாவில் முதன்முதல் காலடி வைத்தவர் யார்…?” என்ற கேள்வியே இல்லாத பாடப்புத்தகமும் இல்லை, வினாத்தாள்களும் இல்லை என்றாகிவிட்டது. அறிவியலில், ஆராய்ச்சியில் சோவியத் யூனியனை விட தாம் தான் முன்னணி நாடு என்று அமெரிக்கா தம்பட்டம் அடித்து கொண்டாடியது. அறிவியல் ஆராய்ச்சியில் எங்களை வெல்ல யாருமில்லை என்று கொக்கரித்தது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் “நிலவில் இறங்கி நீள் ஆம்ஸ்ட்ராங் வலம் வந்த” திரைப்படத்தை ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்துப் பார்த்து சில திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டார்கள்.

அவர்கள் சொன்னது என்னவென்றால், நீள் ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை என்பதும், அது நிலாவிற்கு சென்றது போல் ஹாலிவுட்டில் எடுக்கப்பட்டத் திரைப்படம் என்பதும் தான். உலக மக்களை எப்படியெல்லாம் அமெரிக்கா மடையர்களாக ஆக்கியிருக்கிறது என்று என்னும் போது நமக்கெல்லாம் உண்மையிலேயே கோபம் வருகிறது.

“ஹாலிவுட்டில் நிலாவைப்போன்று செட்டிங்ஸ் போட்டு படம் எடுத்தவர் என் கணவர் தான்” என்ற உண்மையையும் அந்த படத்தை இயக்கிய அன்றைய “science fiction” பட இயக்குனர் ஸ்டான்லி குப்ரிக் – இன் மனைவியும் வெளியிட்டிருக்கிறார்.

அப்படி எடுக்கப்பட்ட திரைப்படத்தில் நிறைய விஷயங்களை கோட்டை விட்டிருக்கிறார்கள் என்பதையும் பார்த்தால் உங்களுக்கு உண்மை விளங்கும்.

முதலாவது நிலாவில் வெளிச்சமே இருக்காது. சூரியனின் ஒளி பட்டு தான் பூமியிலிருக்கும் நமக்கு நிலா வெளிச்சமாக தெரிகிறதே ஒழிய, தானாக நிலாவில் எப்படி வெளிச்சம் வரும். அங்கு street light எல்லாம் கிடையாது.

நீள் ஆம்ஸ்ட்ராங் நிலாவில் இறங்கி அமெரிக்கக் கொடியை நிலாவில் நடுவார். அப்போது அந்தக் கொடி அசையும். காற்றே இல்லாத இடத்தில் கொடி பறப்பதற்கு சாத்தியமே இல்லை. அதேப்போல் காற்றே இல்லாத இடத்தில் கால் தடம் பதிக்க நடப்பது என்பதும் இயலாததே. அப்படியிருக்கையில் அவர்கள் நடந்த காலடித் தடம் இருக்கும். அவர்கள் நடக்கும் போது புழுதி பறக்கும். இதெல்லாம் நிலாவில் எப்படி முடியும்.

சுற்றிலும் focusலைட் போட்டு படபிடிப்பு நடத்தப்பட்டதால், அந்த நிலாவில் உள்ள பொருட்களின் நிழல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோணங்களில் இருக்கும்.

நீள் ஆம்ஸ்ட்ராங்கின் முகத்தை அருகில் காட்டுவார்கள் அதில் அவருக்கு எதிரில் இருக்கும் விண்வெளிவீரர்கள் இரண்டுபேரின் உருவங்கள் தெரியும். நிலாவிற்கு சென்றதே இரண்டு பேர் எனும் போது மூன்றுவதாக இன்னொருவர் யார்…?

அன்றைக்கு – அதுவும் 60 – களில் இன்றைக்கு இருப்பது போன்ற அறிவியல் வளர்ச்சியோ, தொழிநுட்ப வளர்ச்சியோ இல்லாத நாட்களில் எப்படி நிலாவிற்கு ஆட்களை அனுப்பினார்கள்..? என்று நாம் யோசித்தாலே இவர்களின் மக்களை மடையர்களாக்கும் வேலை புலப்பட்டுவிடும்.

பாடலிசைக்கும் காலணி
இனி இசையை ரசிப்பதற்கு வோல்க்மேன், கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்துவற்கு பதிலாக இனி காலணிகளையும் பயன்படுத்தக்கூடி யவாறான புதிய

காலணியை இங்கிலாந்து நிறுவனம் ஒன்று உருவாக்கியுள்ளது.

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த புளும் எப்.எம். என்ற நிறுவனமே மேற்படி காலணியை உருவாக்கியுள்ளது. ‘புளும் பூட்ஸ்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தக்காலணியை எந்தவொரு பாடல் கேட்கும் சாதனங்களையும் ப்ளு டூத் மூலம் இணைத்துக்கொள்ளலாம்.

தெளிவான மஞ்சள் நிறத்தில் பெரிய அளவில் அமைந்துள்ள இக்காலணியினுள் பாதுகாப்பாக பணம், கையடக்கத் தொலைபேசிகள், டேர்ச், டிஸ்ஸு போன்றவைகள் வைத்துக்கொள்ளலாம். ஏனெனில் இது வோட்டர் புரூப் முறையில் உருவாக்கப்பட்டுள்ளதால் இந்த காலணியுள் நீர் புக முடியாது.

மேலும் இக்காலணியில் கம்பியில்லா தொழில்நுட்பத்தில் இயங்கக் கூடிய ஸ்பீக்கர்கள் ஒரு முறை சார்ஜ் செய்வதன் மூலம் சுமார் 5 மணி நேரத்திற்கு பாடல்களை கேட்க முடியும்.

இதேவேளை இக்காலணிகளை பயன்படுத்தும் பயனர்களால் புளும் எம்.எப் இனுடைய ஐ.ஓ.எஸ் எப்ஸ் மூலம் 18 மில்லியன் பாடல்களை கேட்க முடியும் என அந்நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஒலிக் பெமிங்கோ தெரிவித்துள்ளார்.-

கலைஞனுக்கு இன்று பிறந்த நாள் 16.06.2013
ஊடகக் கலைஞனுக்கு இன்று பிறந்த நாள் 16.06.2013

யார் இவர் ? எங்கே பிறந்தவர் சிறுவையில் பிறந்து

செம்பாட்டு மண்ணில் தவழ்ந்து இன்று சிறப்பு மிக்க கலைஞனாய் உயர்ந்து நிற்பவர் மட்டு்ம் அல்ல

சிந்தனைச் சிப்பியாய் கவிஞனாய் ‌இணையக் கலைஞனாய் உலாவரும் சிறுப்பிட்டி மண்ணின் பிறப்பு .இவன் எங்கள் மண்ணில் பிறந்ததே தனிச்சிறப்பு

எமது ஊருக்காய் இவர் செய்த பணிகள் என்ன?

பேச்சிலே வீரம் கொள்ளாது செயல் வடிவில் எதையும் ஆக்கிவைக்கும் வீரன்

பேரின்பம் அதில் காணும் நல்ல தோழன்

நேர் பாதை நடந்து செல்லும் நோக்கம்

நீதியின் பார்வை தான் இவன் போக்கு

தாயானாலும் தாரமானாலும் தவறுக்கு இடம் கொடுக்கமாட்டான்

தான் தவறு செய்ய நினைத்திடான்

நாற்றது நல்ல நாற்றாய் விதையிட் ட

நம் ஊரில் பிறந்த நற் தாய் மகன் இவன் பேச்சிலே சல சலப்பு இருக்கும் ஆற்றிடும் சேவையில் நல் நோக்கிருக்கும்

தான் வளர்ந்தது மட்டுமல்லாமல் பல இணையங்கள் வளரக் காரணமானவன்

ஊர் இணையங்கள் மேல் இவனுக்கு தனி ஆசை அவற்றை வளர்த்து விடுவதிலும் தணியாத ஆசை இவன் எழுத்து வன்மை மிக்கவன்

எவருக்கும் அஞ்சாது நிற்பவன்

நீதியை நெஞ்சில் சுமந்து

நேர் நோக்காய் போரிடும் வீரனாய் உலாவருபவன் நாட்டிலும் நல்ல காரியங்களிலும் நன் நோக்குக் கொண்டு செயலாற்றுபவன்

இணையப் பரப்பில்

இன்றைய உலகில் எத்தனையோ

நல்ல விடையங்களைச் செய்து வருகின்றனர்

அந்த வகையில் சிறுவை தந்த சிப்பியாக

ஊடகக் கவிஞான் விமல்

எங்கள் சிறுப்பிட்டியை

முழு உலகும் அறியவைத்த ஆற்றல் மிக்கவன்

தன் ஊர் மீதும் உறவுகள் மீதும்

பற்றுக் கொண்டவன் பல கவிஞர்களை பாடகர்களை வெளிக்கொண்டுவரக் காரணமானவன் பல படைப்பாளிகளை வெளிக் கொண்டு வரக் காரணம் ஆனவன்

வெளி நாடு வந்து வீணே துாங்காது

ஊரின் பெயரில் இணையத் தளம் தந்தவன் இவனை பாரில் வாழ் எம் தமிழ் உறவுகள் சார்பில் இணையப்பரப்பில் இன்னும் பல சேவைகள் செய்து நீடுழி வாழ்க என ஊடக நண்பர்களும் ஆனைக்கோட்டைஇணையநிர்வாகமும் .வாழ்த்துவோம்

வாழ்க வளமுடன் .

எஸ்.ரி .எஸ்கலையகம் ஊடகக் கலைஞன் விமலை வாழ்த்துகின்றது!

இதயத்தைக்கவர்ந்தவனே விமல்

உம்மை வாழ்த்துவதால்

இந்த இணையம் பெருமை அடைகிறது,

இதன் ஆக்கத்தின் தோழன் நீ

அடித்தளத்தின் நாதம் நீ

படிப்போடு புலத்தினிலே

எம்கலைக்கு தனிக்களம் வேண்டுமென்று நான் உரைக்க ஏன் இல்லை நமக்கென்று வாசல் உள்ளது அதற்கான வழிவகை எம்மிடம் உள்ளது என்று நீரும் சிவநேசனும் நட்டு நீரும் ஊற்றி வள‌ர்க்கும் நீரால் வளர்ந்து வரும் இணையம் இது கருத்தும் களமும் இணைந்து இதை உலகப்பந்தில் உலவ விட்ட நீங்கள்

உயர்வான உள்ளத்தோர்

உயர்வான எண்ணத்தோர்

உமை வாழ்த்த

தமிழ் சுவைக்கும்

கனிச் சுவையாய்

அமிழ். துாறும்

அந்தத் தமிழ் ஊற்றால்

உங்களுக்கான உரிமை வாழ்த்தை தெரிவித்துக்கொள்கிறது எஸ்.ரி .எஸ்,

வாழ்க உங்கள் பணிகள் உலகப்பரப்பில் வளம்பெறுக எம்மொழி நன்றி.

எஸ்.ரி .எஸ்கலையகம் டோட்மூண்ட் யேர்மனி.

வாழ்க வளமுடன்

ஊடகக் கலைஞன் விமல் பத்திரிசியா தம்பதியினர் திருமணநாள் 16.06.2013
விமல்  பத்திரிசியா திருமணநாள்

இருமனம் இணைந்த நற் தம்பதிகள் வாழ்க்கை

இனிமையாய் என்றும் தொடரட்டும்

புது மணத் தம்பதிகளாய் என்றென்றும் நீவீர்வாழ்ந்து

புத்தகமாய் படித்து வாழ்வை

நற்குணமாய் வாழ்ந்த நீங்கள்

நற்குணவதிகள்

தித்திக்கும் கரும்பாக

திகட்டாத கனியாக

தத்துவத்தின் மொழியாக

தம்பதிகள் நீவீர்வாழ்க!வாழ்க!வாழ்க !

வாழ்த்துவோர்,சுவிஸ‌்.பொதுத்தொண்டன்.அருண்குடும்பத்தினர்,லண்டன் கவிஞர் கந்தசாமிகுடும்பத்தினர்,பேர்லின் ரவிகுடும்பத்தினர்,நோர்வே.சந்திரன்குடும்பத்தினர்,கொலன்ட் தவம்குடும்பத்தினர், சுவிஸ‌் ராசன்குடும்பத்தினர், றமணன். நவற்கிரிதந்த சுவிஸ‌் கவிஞன் தேவன்ராஜாகுடும்பத்தினர்,யேர்மனி கந்தசாமிகுடும்பத்தினர், குமாரசாமிகுடும்பத்தினர்,இசைக்கவிஞன் இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ‌்.தேவராசாகுடும்பத்தினர்

யெயக்குமார்குடும்பத்தினர்,தவராசா குடும்பத்தினர்,

தவேஸ‌்வரிகுடும்பத்தினர்,சுவிஸ‌்உதயன்குடும்பத்தினர்,சந்திரன்குடும்பத்தினர்,நடராஜாகுடும்பத்தினர்,குழந்தைக்கவிஞன் பல்துறை வேந்தன் என்.வி.சிவநேசன்குடும்பத்தினர், நேமிகுடும்பத்தினர், மணிக்குரல்தந்த முல்லைமோகன்குடும்பத்தினர்,யோகண்ணாகுடும்பத்தினர்,சுவிஸ‌் நேசன்குடும்பத்தினர்

உற்றார் உறவினர் ஊடக நண்பர்கள் இணைந்த நீவீர்வாழ்க!வாழ்க!வாழ்கவெனவாழ்த்துகின்றனர்

8வது பிறந்தநாள் வாழ்த்து:செல்வி தேவதி தேவராசா
தேவதி.தேவராசா அவர்கள் 15.06.2013 தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார் இவரை அப்பா அம்மா அக்காமார் சுதேதிகா.தேவிதா. தேனுகா.தேவதி. அத்தை இராஜேஸ்வரி மாமா கந்தசாமி. மச்சாள் நித்யா. அத்தான்மார் அரவிந்.மயூரன் . பெரியப்பா குமாரசாமி அக்காமார்.சந்திரா.யானா. அண்ணா சன். அண்ணன் சாமி. பெரியசித்தப்பா ஜெயகுமார் சித்தி விஜயகுமாரி. அக்கா சுதர்சினி,அண்ணன் சுதர்சன். அக்கா. சுமிதா. சின்னச்சித்தப்பா தவராஜா சித்தி பவானி. அத்தை.தவேஸ்வரி,மச்சான்மார் ஹிசான்.டிலக்ஷன். அண்ணன்மார் மசேல்.றொபின். அண்ணன் ஜுலியான் லண்டன் சின்னப்பம்மா,.மகேந்திரன் பெரியப்பா குடும்பத்தினர், சாந்தி அத்தைகுடும்பத்தினர், கண்ணன்சித்தப்பா குடும்பத்தினர்,சிவக்கொழுந்து அப்பம்மாகுடும்பத்தினர்.

சிறுப்பிட்டி நாகம்மா அப்பம்மாகுடும்பத்தினர்சிறுப்பிட்டி ,அப்பப்பா வினாயகமூத்தி குடும்பத்தினர் நீர்வேலி, பிள்ளை அத்ததை குடும்பத்தினர். சிவா குடும்பத்தினர் சிறுப்பிட்டி, உதயன் குடும்பத்தினர்,சுவிஸ் சந்திரன் குடும்பத்தினர்சுவிஸ், அமெரிக்கா ராசன்குடும்பத்தினர், ஸ்ரீசித்தப்பாகுடும்பத்தினர் சுவிஸ், வவா லண்டன் குடும்பத்தினர், சித்திராமாமா குடும்பத்தினர், கனடா, சுதர்சன் சித்தப்பாகுடும்பத்தினருடன் ஆனைக்கோட்டைஇணையநிர்வாகமும் வாழ்த்துகிறது.

ஆசிரியை ஒருவர் அயல்வீட்டுக் கிணற்றில்
திருகோணமலை, விகார வீதியைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர் அயல்வீட்டுக் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

திருகோணமலை அரசினர் தமிழ் மகாவித்தியாலயத்தைச் சேர்ந்த ஆனந்தேஸ்வரி (வயது 49) என்ற ஆசிரியையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று முன்தினம் இவர் தனது வீட்டின் மதிலில் ஏறி அயல் வீட்டு கிணற்றில் விழுந்துள்ளதாக பொலிஸ் விசாரணையின்போது தெரிய வந்துள்ளதாக திருகோணமலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிணற்றில் விழுந்த ஆசிரியை திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் நேற்று உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக திருகோணமலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

- See more at: http://yarlosai.com/?p=53045#sthash.fWaBrMkr.dpuf

பிறந்தநாள் வாழ்த்து திருமதி தவரத்தினம் குமாரசாமி [13-06-13]
சிறுப்பிட்டி மேற்கை சேந்த குமாரசாமி தவரத்தினம் அவர்கள் இன்று எண்பத்தி மூன்றாவது அகவையை மிகவும் அமைதியாகவும் எளிமையாகவும் கொண்டாடுகின்றார்.

இவரை இவரது சகோதரிகள் ,மச்சான்மார்,பிள்ளைகள் ,மருமக்கள் ,பேரப்பிள்ளைகள் ,பூட்டப்பிள்ளைகள்,மற்றும் உறவினர்கள் ,ஊரவர்கள்,வாழ்த்துகின்றனர். இன்னும் பல உறவுகளுக்கு சொந்தக்காரியான இந்த அம்மாவை சிறுப்பிட்டி இணையமும் தனது எண்ணப்படியே இன்னும் பல ஆண்டுகள் முதுமையிலும் தனிமை இன்றி… வருத்தங்களின் வலியும் இன்றி நெடும்காலம் வாழ வாழ்த்துகின்றோம்.ஆனைக்கோட்டை இணையநிர்வாகமும் தமது இனிய நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கெதள்கிறுது.