இலங்கை ஆனைக்கோட்டைநேரம்
hindutempelchur
சுவெற்றா அம்மன் கோவில்
Lankasri.com
மழலைகள்கல்வி
Navarkiri.com
புங்குடுதீவு.கொம்
நம்மவர்படைப்புக்கள்
kudaththanai.com
worldkovil.com
Test
Manithan
சிறப்பு இணையங்கள்
Tamil MTV Live
குறும்படங்கள்
Super Singer
தமிழ்யுனிக்கோட்
-
Recent Posts
Recent Comments
- ஈழ இணையம் - பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல இணையதளங்கள் உதவி on ஆனைக்கோட்டை இணைய நிர்வாகி தாயகத்தில்…..
- kamsa on இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் விமல்
- sela srithar on மரணஅறிவித்தல் தர்மசீலன் 21-05-2012
- ஆனைக்கோட்டை குழந்தைக்கவிஞன் தமிழ்நேசனின் உள்ளத்தின் ஆசைகள் …… | தாவடி on ஆனைக்கோட்டை குழந்தைக்கவிஞன் தமிழ்நேசனின் உள்ளத்தின் ஆசைகள் ……
- ARULCHELVAN on தொடர்புகளுக்கு
Facebook
Archives
Meta
new add
coming soonSTS Studio
your ads
Categories
அறிவியல் ஆன்மீகம் உடல் நலம் உலகச்செய்திகள் ஊர்ப்புதினம் கவிதை வலம் சினிமா சிரிக்கசிந்திக்க சிறுவர்நிகழ்சிகள் சிறுவர்பாடல்கள் செய்திகள் தாயகச்செய்திகள் நம்மவர் நிகழ்ச்சிகள் நம்மவர்பாடல்கள் நினைவஞ்சலி நீங்களும் தமிழில் எழுத பிறந்தநாள் வாழ்த்து பெண்கள்பக்கம் பொது அறிவு மரணஅறிவித்தல் வரலாறு வாழ்த்துக்கள் விளையாட்டுபாடசாலைகள்
கோவில்கள்
இதயபூமி
test
counter
10 வயது சிறுமி பட்டதாரி
Posted by admin on May 31st, 2012 07:49 AM | No Comment
மெக்ஸிக்கோவைச் சேர்ந்த 10 வயது சிறுமி டெவ்னி அல்மெசன் உளவியல் விஞ்ஞானப் பட்டதாரியாகப் பட்டம் பெற்றுள்ளார். தனது நான்காவது வயதில் இடைநிலைப்படிப்பை வெற்றிகரமாகப் பூர்த்திசெய்த இவர், பட்டப்படிப்பை மெக்ஸிக்கோ மொன்ட்ரோ பல்கலைக்கழகத்தில் பயின்றார்.இந்தச் சிறுமியின் மூத்த சகோதரி டெலனி 14ஆவது வயதிலே இதே பல்கலைக்கழகத்தில் உளவியல் விஞ்ஞானத்துறையில் பட்டம் பெற்றார். இந்தச் சிறுமிகளின் அண்ணனான அன்ட்ரூ ...
மரணஅறிவித்தல்
Posted by admin on May 31st, 2012 07:46 AM | No Comment
மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், மானிப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட பொனிப்பாஸ் மாசில்லாராணி அவர்கள் 30-05-2012 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பேதுருப்பிள்ளை, லூத்தம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
பொனிப்பாஸ்(Hatton National Bank - யாழ்ப்பாணம்) அவர்களின் அன்பு மனைவியும்,
ஜீவப்பிரகாஷ்-றுக்சன்(லண்டன்), அனிற்றீனா(Seylon Bank - சாவகச்சேரி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மதுரா அவர்களின் அன்பு மாமியாரும்,
திரவியம்(Kunam Cream House), சிறில்(நோர்வே), செல்வராணி(கனடா), ...
ஆப்பிள் ஐ-கார்! 2020ம் ஆண்டு முதல் மார்க்கெட்டிற்கு வரும்
Posted by admin on May 31st, 2012 07:24 AM | No Comment
மறைந்த ஆப்பிள் தலைவர் ஸ்டீவ் ஜாப்ஸ், தான் வாழும் காலத்தில் ஆப்பிள் சாதனங்களின் ஒருங்கிணைந்த வசதிகளுடன் கொண்ட ஐ-கார் ஒன்றை வடிவமைக்க விரும்பினார்.அவரது கனவை நினைவாக்கும் முயற்சியாக, “ஐ-மூவ்” என்ற பெயரில் புதிய கான்செப்ட் காரை இத்தாலிய வடிவமைப்பாளர் லிவியூ டூடோரன் உருவாக்கியுள்ளார்.இது, சுற்றுச் சூழலுக்கு மாசு விளைவிக்காத இலத்திரனியல் கார் ஆகும். ஆப்பிள் சாதனங்கள் மூலம் ...
60 அடி உயரத்தில் இருந்துவீழ்ந்து பரிதாபகரமாக உயிரிழப்பு!
Posted by admin on May 30th, 2012 08:32 AM | No Comment
அறுபது அடி உயரத்தில் இருந்து கொண்டு தண்ணீர்த் தாங்கி கட்டிட நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டிருந்த தென்பகுதியைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் வீழ்ந்து பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் நேற்று காலை 8.10 மணியளவில் பருத்தித்துறைப் பகுதியில் நடைபெற்றுள்ளது.
பாணந்துறையைச் சேர்ந்த எம். பி. எஸ். டி. பெர்னாண்டோ (38 வயது) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு பரிதாபகரமாக ...
வறுமை காரணமாக வீடுகளில் முடக்கப்படும் உடுவில்மாணவர்கள்!
Posted by admin on May 30th, 2012 08:13 AM | No Comment
உடுவில் ஆலடிப் பிரதேசத்தில் பாடசாலை செல்லாமல் இடைவிலகும் மாணவர்களின் தொகை நாளாந்தம் அதிகரித்து வருவதாக பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இந்தப் பிரதேசத்தில் அதிக எண்ணிக்கையான குடும்பங்கள் போரால் இடப்பெயர்வைச் சந்தித்திருந்த நிலையில் தற்போது நிறுவனங்களால் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ள நலன்புரி முகாம்களில் குடியமர்ந்துள்ளன.
20 குடும்பங்களுக்கு மேற்பட்டவர்கள் தமக்கென சொந்த இடங்கள் இல்லாமல் தொழில் வாய்ப்புகளும் அற்ற நிலையில் ...
பெண்ணொருவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை!
Posted by admin on May 28th, 2012 08:35 AM | No Comment
வீட்டில் தனித்திருந்த வயோதிபப் பெண்ணொருவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதுடன் அவரது வீட்டிலிருந்து 7 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள் மற்றும் பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன. அச்சுவேலி தோப்பு பகுதியில் சனிக்கிழமை இரவு இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் பலாலியைச் சேர்ந்த தி. அன்னமுத்து (வயது70) என்ற பெண்ணே கொலை செய்யப்பட்டிருக்கின்றார்.
இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது;
இந்த ...
நாவற்குழியில் சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்!
Posted by admin on May 28th, 2012 08:28 AM | No Comment
தென்மராட்சி நாவற்குழியில் எட்டுவயதுப் பாலகி ஒருவரைப் பாலியல் துஷ்பிரயோகம் செöதார் என்ற குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் சாவகச்சேரிப் பொலிஸாரால் கைது செöயப்பட்டார். இந்தச் சம்பவம் நேற்றுமுன் தினம் இடம்பெற்றது.
குறித்த சிறுமியின் உறவினர் எனத் தெரிவிக்கப்படும் 19 வயது இளைஞர் ஒருவர் சிறுமியை கடந்த 2 வருடகாலமாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி வந்துள்ளார்.
எனினும் இந்த விடயம் எவருக்கும் ...
தங்க நகைகளை களவாடிய இரு பெண்கள்!
Posted by admin on May 26th, 2012 07:14 PM | No Comment
யாழ். கொழும்புத்துறை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வீட்டு வேலைக்காக வந்த மன்னாரைச் சேந்த இரு
பெண்கள் வீட்டிலுள்ள தங்க நகைகளை களவாடிய குற்றத்திற்காக காவற்துறையினரால் கைது
செய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி,காவற்துறையினரால் மேற்கொண்ட விசாரணையில் தெரியவருவதாவது,
மன்னாரிலிருந்து, யாழிற்கு வீட்டு வேலைக்காக வந்த பெண்களே இவ்வாறு தங்க நகைகளை களவாடி,
மலசலக்குழியில் மறைத்து வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இவ், இரு பெண்களும் 3,62,500 ரூபா பெறுமதியான தங்க ...























