Tamilmtv.com
முதல்கமிழ்FMவானொலி1992
Santhora.tv
STSதமிழ்Tv
Lankasri.com
நவற்கிரி.கொம்
live tv
Super Singer
குறும்படங்கள்
சிறப்பு இணையங்கள்
counter
-
Recent Posts
- தமிழ் எம் ரீ வி இயக்குனர் என்.வி.சிவநேசனும் அவர் மகன்கள் பாரத் ,டிலஸ்சன் „ஸ்சலோன் உயர் கல்வி,கலை கலாச்சார அமைப்பினரால் கௌரவம் வழங்கப்பட்டுள்ளது
- இன்று சிவத்தமிழ்ச் செல்வி கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் 94 வது பிறந்த நாள் (07.01.2019)
- ஆனைக்கோட்டை யூனியன் விளையாட்டு கழகம்
- தமிழ்.எம்.ரிவியின் மகிழ்வான செய்தி
- பிரிஸ்ஸிகா .நந்தகுமார் அவர்களின் முதலாவது பிறந்தநாள் வாழ்த்து 27.12.2018
Archives
- January 2019
- December 2018
- November 2018
- September 2018
- August 2018
- May 2018
- April 2018
- March 2018
- February 2018
- January 2018
- December 2017
- October 2017
- September 2017
- June 2017
- May 2017
- April 2017
- March 2017
- February 2017
- January 2017
- October 2016
- August 2016
- July 2016
- June 2016
- May 2016
- April 2016
- March 2016
- February 2016
- January 2016
- December 2015
- November 2015
- October 2015
- July 2015
- June 2015
- May 2015
- April 2015
- March 2015
- February 2015
- January 2015
- July 2014
- June 2014
- May 2014
- April 2014
- March 2014
- February 2014
- January 2014
- December 2013
- November 2013
- October 2013
- September 2013
- August 2013
- July 2013
- June 2013
- May 2013
- April 2013
- March 2013
- February 2013
- January 2013
- December 2012
- November 2012
- October 2012
- September 2012
- August 2012
- July 2012
- June 2012
- May 2012
- April 2012
- March 2012
- February 2012
Meta
your ads
Categories
அறிவியல் ஆன்மீகம் உடல் நலம் உலகச்செய்திகள் ஊர்ப்புதினம் கவிதை வலம் சினிமா சிரிக்கசிந்திக்க சிறுவர்நிகழ்சிகள் சிறுவர்பாடல்கள் செய்திகள் தாயகச்செய்திகள் நம்மவர் நிகழ்ச்சிகள் நம்மவர்பாடல்கள் நினைவஞ்சலி நீங்களும் தமிழில் எழுத பிறந்தநாள் வாழ்த்து பெண்கள்பக்கம் பொது அறிவு மரணஅறிவித்தல் வரலாறு வாழ்த்துக்கள் விளையாட்டு
புதியதோர் உலகம் செய்வோம் ……கவிதை
Posted by admin on August 31st, 2012 08:27 AM | No Comment
புதியதோர் உலகம் செய்வோம்
புன்னகை தினமும் மலரச் செய்வோம்
வறுமையை போக்கச் செய்வோம்
வாழ்க்கையை வெல்லச் செய்வோம்
சிறுமை வாழ் நீங்கச் செய்வோம்
சிந்தனை நிதம் வளரச் செய்வோம்
விண்வெளி தன்னில் செல்வோம்
வீரனாய் என்றும் வாழச் செய்வோம்
ஒருவனின் வழியில் செல்வோம்
உண்மைதனை உலகிற்கு சொல்வோம்
அன்னையை மதித்தே செல்வோம்
அன்னை மண் காத்தே வெல்வோம்
புதியதோர் உலகம் செய்வோம்
புத்திஐீவிகளாய் என்றும் வாழ்வோம்.
கவியாக்கம் : ஆனைக்கோட்டை தமிழ்நேசன் (1998)
கணவனுக்கு 12 வருட கடூழிய சிறை!
Posted by admin on August 31st, 2012 07:59 AM | No Comment
தனது மனைவியை மண்ணெண்ணை ஊற்றி தீ மூட்டி கொழுத்தி எரித்த கணவனுக்கு 12 வருட கடூழிய சிறைத் தண்டனையை யாழ்.மேல் நீதிமன்றம் இன்று (30) வியாழக்கிழமை வழங்கியுள்ளது. யாழ். சுதுமலைகாவக்கடு என்னும் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கடந்த 2002 ஆம் ஆண்டு ஏப்ரல் 4 ஆம் திகதி அதிகாலை 5.30 மணிக்கு முத்துலிங்கம் ஜெகன்மோகன் ...
குடிநீர்க் கிணறுகளில் எண்ணெய்க் கசிவுகள்!
Posted by admin on August 31st, 2012 07:43 AM | No Comment
யாழ்.சுன்னாகத்திலுள்ள பொது மக்களது பல குடிநீர்க் கிணறுகளில் உள்ள நீரில் எண்ணைக்கசிவுகள் கலந்துள்ளது ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.
சுன்னாகத்திலுள்ள இலங்கை மின்சார சபையின் மின் உற்பத்தி நிலையம்; மூலமே இக்கசிவு ஏற்பட்டுள்ளதாகத் ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மக்களின் குடிநீர்க் கிணறுகளில் எண்ணைக்கழிவுகள் கலந்துள்ளதாக பொது மக்கள் தெரிவித்த புகாரின் அடிப்படையில் இதற்கான ஆய்வுகளை தேசிய நீர் வழங்கல் மற்றும் ...
சிறுப்பிட்டி மண்ணின் இரு முத்துக்களுக்கு கௌரவிப்பு விழா…
Posted by admin on August 30th, 2012 07:04 PM | No Comment
சிறுப்பிட்டி மேற்கில் கௌரவிப்பு விழா எமது சிறுப்பிட்டி மண் முன்னேறவேண்டும் வழங்கள் பெருகவேண்டும் என்ற பொதுநோக்கு சிந்தனையுடன் வாழ்ந்துகொண்டிருக்கின்ற எமது மண் முத்துக்கள் வைத்திலிங்கம் மற்றும் இராமநாதன் அவர்கள் சிறுப்பிட்டி மண்ணுக்கு ஆற்றிய பணிகளை பாராட்டி கெளரவிக்கப்படவுள்ளனர்.
07.09.2012 வெள்ளிக்கிழமை முற்பகல் 11.00 மணியளவில்சிறுப்பிட்டி மேற்கு சூரியோதயம் கூட்டுறவு நகர் முன்றலில் கௌரவிக்கும் நிகழ்வு மிகச்சிறந்த முறையில் ...
யாழில் நோயாளர்களை பார்வையிட வருவோரின் அவலம்!
Posted by admin on August 30th, 2012 11:13 AM | No Comment
யாழ்.போதனா வைத்தியசாலை விடுதிகளில் தங்கிச் சிகிச்சை பெற்றுவரும் நோயாளர்களைப் பார்வையிட வருவோர் வைத்தியசாலை பின்பக்க வாசலில் வெயிலில் கால்கடுக்க காத்து நிற்கும் அவலம் தொடர்கிறது.
யாழ்.மாவட்டத்தின் பல இடங்களில் இருந்து நோயாளர்களைப் பார்வையிடு வதற்கென வந்து மணிக் கூட்டுவீதிப் பக்கம் கூடும் மக்களினால் இந்தப் பகுதியில் பெரும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.
அதாவது இந்த வீதியில் ஓட்டோக்கள் தரித்து ...
முன்னேஸ்வரம் கோயில் மிருகபலி பூஜை நிறுத்தம்
Posted by admin on August 30th, 2012 11:01 AM | No Comment
முன்னேஸ்வரம் பத்திரகாளி அம்பாள்கோயிலில் நடைபெறவிருந்த வருடாந்த மிருகபலி பூஜை ஜனாதிபதியின் தலையீட்டையடுத்து அடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் முதலாம் திகதி நடைபெறவிருந்த பலி பூஜையினை நடத்தக் கூடாது என பல அரசியற் கட்சிகள் வலியுறுத்தி இருந்தனர். ஆனாலும் இப் பலி பூஜையினை நிறுத்துமாறு ஜனாதிபதி உத்தரவிட்டால் மட்டுமே தாம் இதனை நிறுத்துவதாக ஆலய நிர்வாகம் ...
மரண அறிவித்தல்
Posted by admin on August 30th, 2012 10:51 AM | No Comment
திரு சுப்பிரமணியம் லீலானந்தசிவம் (சிவம்)
மலர்வு : 19 செப்ரெம்பர் 1954 — உதிர்வு : 29 ஓகஸ்ட் 2012
மானிப்பாய் நவாலி தெற்கைப் பிறப்பிடமாகவும், நவாலி வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் லீலானந்தசிவம் அவர்கள் 29-08-2012 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், நாகம்மா தம்பதிகளின் இளைய மகனும், ஜேசுதாசன், தேவமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஞானமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
மலர்விழி ...
பாட்டி வாடகைத் தாயாகிறார்
Posted by admin on August 29th, 2012 08:34 AM | No Comment
வாடகைத் தாயாகச் செயற்பட்டு தனது மகளின் குழந்தையைக் கருவில் சுமந்து பெண்ணொருவர் பெற்றெடுத்த சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.
மஸாசுஸெட்ஸ் மாநிலத்தைச் சேர்ந்த லிண்டா சிரொஸிஸ் (49 வயது) ௭ன்ற பெண்ணே தனது மகள் ஏஞ்சல் ஹெபேர்ட்டிற்காக (25 வயது) கருவைச் சுமந்து தனது பேரக் குழந்தையைப் பிரசவித்துள்ளார். பிறந்த குழந்தைக்கு மட்டென் ஹெபேர்ட் ௭னப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.இருதயப் ...