யேர்மனியில் அரங்கம்தயார் நீங்கள்தயாரா ?
இந்த ஆண்டு மீண்டும் உங்களை தயார் செய்யுங்கள் என அழைக்கின்றது இசைச்சங்கமம் நிகழ்சிக்குழு, எமது கலைஞர்களை வளர்ப்பதுடன் எம்மால் எமது கலைஞர்களாலும் தனித்துவம்கொண்டு பிரமாண்டமான மேடைநிகழ்வை தரமுடியும் என்ற தளத்தை யேர்மனியில் உருவாக்கிய களம்தான் நெஞ்சம் மறக்குமா: அந்த நெஞ்சம் மறக்குமா இந்த ஆண்டுஇசைச்சங்கமமாகமாறி இணைந்த பல கைகலோடு இன்னும் பலர் இணைந்து நோக்கு ஒன்றாக நிகழ்வு இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வில் ...