ஈழத்து பொப்பிசை சக்கரவர்த்தி ஏ.இ. மனோகரனுக்கு எங்கள் இறுதி வணக்கம்.
ஈழத்து பொப்பிசை சக்கரவர்த்தி ஏ.இ. மனோகரனுக்கு எங்கள் இறுதி வணக்கம். இந்திய கலைகளையும் கலைஞர்களையும் நமது ரசிகர்கள் கொண்டாடி கொண்டிருந்த காலத்தில் தனது பொப்பிசை பாடல்களால் கோலோச்சி நின்ற A.E.மனோகரன் அவர்கள்!! 1970 களின் நடுப்பகுதி எனக்கு ஞாபகத்திற்கு வருகிறது சிறுவயது மாணவப்பருவம் யாழ் சம்பத்திரியார் கல்லூரி மைதானத்தில் பெரும் திரள் மக்கள் மத்தியில் A.E.மனோகரன் அவர்கள் பாடிக்கொண்டிருந்தது. பின்னர் ...