கனடா பிரஜை ஒருவர் பரந்தனில் இனந்தெரியாதவர்களால் நேற்று முன்தினம் வியாழக்கிழமை சட்டுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெகனடா பிரஜை ஒருவர் பரந்தனில் இனந்தெரியாதவர்களால் நேற்று முன்தினம் வியாழக்கிழமை சட்டுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை உண்டுபண்ணியுள்ளது. கனடா பிரஜையான அந்தோனிப்பிள்ளை மகேந்திர ராசா (53 வயது) என்பவரே கழுத்து வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி குமாரபுரம் பகுதியில் உள்ள தனது காணிகளை பார்வையிடுவதற்காக வந்த வேளையே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் கிளிநொச்சி இச் சம்பவம் பற்றி தெரிய வருவதாவது;
கிளிநொச்சி, பரந்தன் குமாரபுரம் கிராமஇலுவல் பிரிவிற்குட்பட்ட கமறிக்குடா என் என்ற இடத்தில் தனிமையில் தங்கியிருந்த இவர் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது வீட்டிள் நுழைந்தவர்கள் இவரைக் கத்தியால் வெட்டிக் கொலை செய்துவிட்டுச் சென்றுள்ளனர்.
வியாழ்கிழமை இரவு 8.15 மணியளவில் இவர் அயலிலுள்ள வீடொன்றில் சென்று சாப்பாடு எடுத்துவந்துவிட்டுபடுத்துறங்கியுள்ளார். சுமார் 9 மணியளவில் இவரது வீட்டில் குளறும் சத்தம் கேட்டது. இதனை அடுத்து அயலிலுள்ளோர் இவரது வீட்டிற்கு ஒடிவந்த வேளை வெளியே நின்ற ஒருவர் கத்தியைக் காட்டி வந்தால்  வெட்டு வோம்’ என மிரட்டியுள்ளனர்.
இதனால் பயந்துபோன அயலவர்கள் திரும்பிச் சென்றதுடன் இதுபற்றி கிராம சேவருக்கு தெரியப்படுத்தியுள்ளனர். கிராமசேவகர் உடனே அப்பகுதிப் பொலிஸாருக்குத் தெரியப்படுத்தியதுடன் பொலிஸாரிடம் சேர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளனர்.
அங்கு அவர் கழுத்து, கை மற்றும் முகத்தில் வெட்டுக்காயங்களுடன் இறந்த நிலையில் காணப்பட்டார். எனினும் கொலையாளிகள் தப்பிச் சென்றுவிட்டனர்.
இச்சம்பவம் தொடர்பாகக் கிளிநொச்சி நீதிமன்ற பதில் நீதிவான் திருமதி எஸ்.விஜயராணி சம்பவ இடத்திற்கு நேற்றைய தினம் பரபரப்பை உண்டுபண்ணியுள்ளது. கனடா பிரஜையான அந்தோனிப்பிள்ளை மகேந்திர ராசா (53 வயது) என்பவரே கழுத்து வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி குமாரபுரம் பகுதியில் உள்ள தனது காணிகளை பார்வையிடுவதற்காக வந்த வேளையே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் கிளிநொச்சி இச் சம்பவம் பற்றி தெரிய வருவதாவது;
கிளிநொச்சி, பரந்தன் குமாரபுரம் கிராமஇலுவல் பிரிவிற்குட்பட்ட கமறிக்குடா என் என்ற இடத்தில் தனிமையில் தங்கியிருந்த இவர் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது வீட்டிள் நுழைந்தவர்கள் இவரைக் கத்தியால் வெட்டிக் கொலை செய்துவிட்டுச் சென்றுள்ளனர்.
வியாழ்கிழமை இரவு 8.15 மணியளவில் இவர் அயலிலுள்ள வீடொன்றில் சென்று சாப்பாடு எடுத்துவந்துவிட்டுபடுத்துறங்கியுள்ளார். சுமார் 9 மணியளவில் இவரது வீட்டில் குளறும் சத்தம் கேட்டது. இதனை அடுத்து அயலிலுள்ளோர் இவரது வீட்டிற்கு ஒடிவந்த வேளை வெளியே நின்ற ஒருவர் கத்தியைக் காட்டி வந்தால்  வெட்டு வோம்’ என மிரட்டியுள்ளனர்.
இதனால் பயந்துபோன அயலவர்கள் திரும்பிச் சென்றதுடன் இதுபற்றி கிராம சேவருக்கு தெரியப்படுத்தியுள்ளனர். கிராமசேவகர் உடனே அப்பகுதிப் பொலிஸாருக்குத் தெரியப்படுத்தியதுடன் பொலிஸாரிடம் சேர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளனர்.
அங்கு அவர் கழுத்து, கை மற்றும் முகத்தில் வெட்டுக்காயங்களுடன் இறந்த நிலையில் காணப்பட்டார். எனினும் கொலையாளிகள் தப்பிச் சென்றுவிட்டனர்.
இச்சம்பவம் தொடர்பாகக் கிளிநொச்சி நீதிமன்ற பதில் நீதிவான் திருமதி எஸ்.விஜயராணி சம்பவ இடத்திற்கு நேற்றைய தி

Comments