11-05-20012 பிறந்தநாளைக்கொண்டாடும்(ஜெர்மனி முன்ஸ்ரர் )
தவேஸ்வரியை.அம்மா பூபதி
மாமி மகேஸ்வரி.சின்னம்மா பரமேஸ்வரி.
கணவர் தர்ம சீலன். பிள்ளைகள் கிஷாந்.திலக்சன்.
அக்கா இராசேஸ்வரி அத்தான் கந்தசாமி.
அண்ணன்மார்.அண்ணிமார்
பெறாமக்கள்.மருமக்கள்மார்.
மைதுனர்மார். மைத்துனிமார்
சகோதரிமார். சகோதரன்மார்
வாழ்க வளமுடன் என வாழ்துகின்றனர்.ஆனைக்கோட்டை இணையமும் இணைந்து வாழ்த்துகிறது

Comments