தாயின் மடியில்                   மண்ணின் மடியில்

 

26.09.1969                                             21.05.2012

 

தமிழீழம் புத்தூரை பிறப்பிடமாகவும் ஜெர்மனி முன்ஸ்ரரை வதிவிடமாகவும் கொண்டிருந்த ஆறுமுகம் தர்மசீலன் அவர்கள் 21.05.2012 திங்கட்கிழமை காலை 10 மணியளவில் காலமானார்
இவர் ஆறுமுகம் மகேஸ்வரி தம்பதியரின் பாசமிகு மகனும் சுப்பிரமணியம் பூபதி தம்பதியரின் அன்பு மருமகனும் தவேஸ்வரியின் அன்புக் கணவரும் ஹிசான் டிலக்ஷன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்
(தயாபரன் நித்தியசீலன் சிவசக்தி)(கனடா)தயாளினி (ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரனும்
(முருகானந்தன் குமாரசாமி தேவராஜா ஜெயகுமார் தவராஜாஇராஜேஸ்வரி) (ஜெர்மனி) (கிஷோக்குமார் கலாதேவி பிருந்தா)(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்
கந்தசாமி பேற்றா சுதந்தினிவிஜயகுமாரி பவானி ஆகியோரின் அன்புச் சகலனும்
அனிஸின் அன்புப் பெரியப்பாவும் அரவிந் மயூரன் நித்யா தீபிகா துவாரகா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்
கிருயன் ஜனா சன் சபேஸ் சுதர்ஸன் மசேல் றொபின் யூலியான் சிந்துகா சஜினா நவீனா சந்திரா சுதேதிகா தேவிதா தேனுகா தேவதி சுதர்சினி சுமிதா ஆகியோரின் பாசமிகு மாமாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் 24.05.2012 வியாழக்கிழமை 12:30முதல் ; 14:30 Davertstraße 48153 Münster-Amelsbürenல் உள்ள Friedhofyல் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகின்றோம்.
தகவல் மனைவி பிள்ளைகள்
தொடர்புகளுக்கு மனைவி பிள்ளைகள் 02501ஃ985835
சகோதரி 01738214303
மைத்துனர் 017649433890
பெறாமகன் 01632344464
மேலதிக விபரங்களுக்கு TKSV Münster:01737457714
“ “ 015789184693

Comments