குப்பிளானில் பெண்கள் தனித்திருந்த வீடொன்றினுள் புகுந்த முகமூடியணிந்த கொள்ளையர்கள் அங்கிருந்தவர்களை அச்சுறுத்திவிட்டு அவர்களிடமிருந்த பெருந் தொகையான பணம் நகைகளை பறித்துச் சென்றுள்ளனர்.
இச்சம்பவம் நேற்று அதிகாலை ஒரு மணியளவில் குப்பிளான் தெற்கு கன்னிமார் கோவிலுக்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது.பெண்கள் தனித்திருந்த வீட்டிற்கு நேற்று அதிகாலை சென்ற முகமூடியணிந்த நான்கு பேர் கொண்ட கொள்ளைக் கும்பல் இவ்வாறு கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.வீட்டின் உள்ளே சென்ற இவர்கள் மூன்று இலட்சம் ருபா பெறுமதியான நகை மற்றும் பணம் உட்பட பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.இசம்பவத்தின் போது குறித்த வீட்டில் மூன்று பெண்கள் மட்டுமே இருந்தனர். இச்சம்பவம் தொடர்பாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இவ்வாறு பெண்களே தனித்திருந்த வீட்டினுள் கொள்ளைக் கும்பல் சென்றதனால், அங்கு பெண்கள் தான் தனித்திருக்கின்றார்கள் என கொள்ளைக்கும்பலுக்கு ஏற்கனவே தெரிந்திருக்க வாய்ப்புக்கள் உள்ளன என மக்கள் அச்சத்தில் தெரிவித்துள்ளனர்.
இலங்கை ஆனைக்கோட்டைநேரம்
hindutempelchur
சுவெற்றா அம்மன் கோவில்
Lankasri.com
மழலைகள்கல்வி
Navarkiri.com
புங்குடுதீவு.கொம்
நம்மவர்படைப்புக்கள்
kudaththanai.com
worldkovil.com
Test
Manithan
சிறப்பு இணையங்கள்
Tamil MTV Live
குறும்படங்கள்
Super Singer
தமிழ்யுனிக்கோட்
-
Recent Posts
Recent Comments
- ஈழ இணையம் - பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல இணையதளங்கள் உதவி on ஆனைக்கோட்டை இணைய நிர்வாகி தாயகத்தில்…..
- kamsa on இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் விமல்
- sela srithar on மரணஅறிவித்தல் தர்மசீலன் 21-05-2012
- ஆனைக்கோட்டை குழந்தைக்கவிஞன் தமிழ்நேசனின் உள்ளத்தின் ஆசைகள் …… | தாவடி on ஆனைக்கோட்டை குழந்தைக்கவிஞன் தமிழ்நேசனின் உள்ளத்தின் ஆசைகள் ……
- ARULCHELVAN on தொடர்புகளுக்கு
Facebook
Archives
Meta
new add
coming soonSTS Studio
your ads
Categories
அறிவியல் ஆன்மீகம் உடல் நலம் உலகச்செய்திகள் ஊர்ப்புதினம் கவிதை வலம் சினிமா சிரிக்கசிந்திக்க சிறுவர்நிகழ்சிகள் சிறுவர்பாடல்கள் செய்திகள் தாயகச்செய்திகள் நம்மவர் நிகழ்ச்சிகள் நம்மவர்பாடல்கள் நினைவஞ்சலி நீங்களும் தமிழில் எழுத பிறந்தநாள் வாழ்த்து பெண்கள்பக்கம் பொது அறிவு மரணஅறிவித்தல் வரலாறு வாழ்த்துக்கள் விளையாட்டுபாடசாலைகள்
கோவில்கள்
இதயபூமி
test
counter
























