சிறுப்பிட்டி வடக்கை பிறப்பிடமாகவும் , கொலண்ட் நாட்டை வசிப்பிடமாகவும்
கொண்ட திருமதி சீவரத்தினம் பூபதி மண்ணில் 16.05.1945 விண்ணில்(29.06.2012)அன்று
வெள்ளிக்கிழமை காலமானார்.அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா சோதிப்பிள்ளை தம்பதிகளின்
அன்பு மகளும் காலஞ்சென்றவர்களான நல்லதம்பி தம்பதிகளின் மருமகளும்
சீவரத்தினத்தின் அன்பு மனைவியும் மகேஸ்வரி (கனடா) இராசதுரை ஆகியோரின்
அன்புச் சகோதரியும் காலஞ்சென்ற தம்பையா, சந்திராதேவி (சின்னக்கிளி) ஆகியோரின்
பாசமிகு மைத்துனியும் வாசுகி (கொலன்ட்) தேவகி (லண்டன்) சபேசன் (கொலன்ட்)
ஆகியோரின் தாயாரும் சரவணபவன்(கொலன்ட்) கிரிதரன் (லண்டன்)ஆகியோரின் அன்பு மாமியாரும்
கரிகரன், கரிணி, ஆத்மிகா , கபிநயா ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும் ஆவார்.
பெறாமக்கள் பத்மாவதி, (யேர்மனி) அருள், அம்பிகாவதி,மகேந்திரன், கலாநிதி, மனோறதி, (கனடா), டிபாகரன், (யேர்மனி)மருமக்கள், சிவராமலிங்கம் (யேர்மனி)
சீதா, சத்தியேஸ்வரன், லதா, ஞானதாசன், உருத்திராலிங்கம் (கனடா) சுயிதா(யேர்மனி) பேரப்பிள்ளைகளான சபிதா, சயந்தன் (யேர்மனி) , ஐனீஸ், கனுஐன்(கனடா) ,மிதுபன், கம்சனா, அக்சனா(கனடா), சானியா, சர்மியா (கனடா),
ரிசிகா, சஞ்சய், பிருத்திகா(கனடா), அனுசன், அனுசா, அயின் (யேர்மனி) ஆகியோரின் பேத்தியாரும் ,சினுயாவின் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் கொலண்டில் நடைபெறும்.
இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
ஈமக்கிரிகைகள் நடைபெறும் இடம் :
Dela
Weg langs de Begraafplaatsen 5
6815 AZ Arnheim
Holland
தகனக்கிரிகைகள் 05.07.2012 அன்று வியாழக்கிழமை காலை 9-45 முதல் 12 மணிவரைநடைபெறும்.
தொடர்புகட்கு:
home :+0031267507999 (வீட்டு இலக்கம் சித்தப்பா)
Mobile: +31617204586 (சரவணபவன் மருமகன்)
Mobile:+31643894156 ( வாசுகி மகள்)
























