ஜெர்மனி ஹம் நகரிலமைந்துள்ள தொடர்மாடிக் குடியிருப்பில் நிகழ்ந்த திடீர் தீ விபத்தில் இலங்கையைச் சேர்ந்த வயோதிபமாது ஒருவர் கடந்த புதன்கிழமையன்று அகாலமரணமானார். இலங்கையின் கரம்பன் கிராமத்தைச் சேர்ந்த திருமதி இராசம்மா சுப்பையா (வயது 82) என்பவரே மரணமானவராவார். இவர் அமரத்துவமடைந்த பிரபல எழுத்தாளர் காவலூர் எஸ்.ஜெகநாதனினதும் , திரு.எஸ்.எஸ்.குகநாதன் அவர்களின் தாயாருமாவார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த செவ்வாயக்கிழமை நண்பகலில் அவரது வீட்டில் ஏற்பட்ட தீயை அணைக்க அவர் முற்பட்டபோது அவர்மீது தீ பற்றிக்கொண்டதாக தெரியவருகின்றது. வீடு தீப்பற்றி எரிவதைக் கண்ட அயலவர்கள் பொலிசாருக்கு தகவல் கொடுத்ததைத் தொடர்ந்து தீயணைப்புப்படையினரும் பொலிசாரும் அவரை மீட்டு ஹெலிகாப்டரில் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றிருந்தனர். டோட்மூண்ட் நகரிலுள்ள வைத்தியசலையில் சேர்க்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி மரணமானார். இறுதிக்கிரியைகள் செவ்வாய்க்கிழமை நடைபெற இருக்கின்றது.
இலங்கை ஆனைக்கோட்டைநேரம்
hindutempelchur
சுவெற்றா அம்மன் கோவில்
Lankasri.com
மழலைகள்கல்வி
Navarkiri.com
புங்குடுதீவு.கொம்
நம்மவர்படைப்புக்கள்
kudaththanai.com
worldkovil.com
Test
Manithan
சிறப்பு இணையங்கள்
Tamil MTV Live
குறும்படங்கள்
Super Singer
தமிழ்யுனிக்கோட்
-
Recent Posts
Recent Comments
- ஈழ இணையம் - பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல இணையதளங்கள் உதவி on ஆனைக்கோட்டை இணைய நிர்வாகி தாயகத்தில்…..
- kamsa on இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் விமல்
- sela srithar on மரணஅறிவித்தல் தர்மசீலன் 21-05-2012
- ஆனைக்கோட்டை குழந்தைக்கவிஞன் தமிழ்நேசனின் உள்ளத்தின் ஆசைகள் …… | தாவடி on ஆனைக்கோட்டை குழந்தைக்கவிஞன் தமிழ்நேசனின் உள்ளத்தின் ஆசைகள் ……
- ARULCHELVAN on தொடர்புகளுக்கு
Facebook
Archives
Meta
new add
coming soonSTS Studio
your ads
Categories
அறிவியல் ஆன்மீகம் உடல் நலம் உலகச்செய்திகள் ஊர்ப்புதினம் கவிதை வலம் சினிமா சிரிக்கசிந்திக்க சிறுவர்நிகழ்சிகள் சிறுவர்பாடல்கள் செய்திகள் தாயகச்செய்திகள் நம்மவர் நிகழ்ச்சிகள் நம்மவர்பாடல்கள் நினைவஞ்சலி நீங்களும் தமிழில் எழுத பிறந்தநாள் வாழ்த்து பெண்கள்பக்கம் பொது அறிவு மரணஅறிவித்தல் வரலாறு வாழ்த்துக்கள் விளையாட்டுபாடசாலைகள்
கோவில்கள்
இதயபூமி
test
counter
























