இந்த இருவரும் எமது கிராமத்துக்கு பல சேவைகளை புரிந்துள்ளனர் .நாம் வாழும் போது வாழும் இவ் இருவர்களையும் மதிப்பளிக்க வேண்டியது எமது கடமை.சிறுப்பிட்டி இணையமும் சிறுப்பிட்டி மக்களும் இந்த பெரியவர்களை மதிப்பளிக்க எண்ணியுள்ளோம் .உங்கள் கருத்துக்களையும் ஆதரவையும் இந்த இணையத்தின் ஊடாக எதிர்பாக்கின்றோம்.

 இவர்களின்சேவையை மறவாது வாழும் போது கௌரவிக்கும் நல்உள்ளம் கொண்ட சிறுப்பிட்‌டி மக்களுக்கும் சிறுப்பிட்டி நெற் இயக்குனர் விமல் அவர்கட்கும் அனைக்கோட்டை மக்கள் சார்பிலும் ஆனைக்கோட்டை இணைய  நிர்வாகத்தினரும் தமது நன்றிகளை உரித்தாக்குகின்றனர்.

1. தம்பு இராமநாதன்

2.சின்னையா வைத்திலிங்கம் 

Comments