திரு சுப்பிரமணியம் லீலானந்தசிவம் (சிவம்)
மலர்வு : 19 செப்ரெம்பர் 1954 — உதிர்வு : 29 ஓகஸ்ட் 2012

மானிப்பாய்  நவாலி தெற்கைப் பிறப்பிடமாகவும், நவாலி வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் லீலானந்தசிவம் அவர்கள் 29-08-2012 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், நாகம்மா தம்பதிகளின் இளைய மகனும், ஜேசுதாசன், தேவமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஞானமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

மலர்விழி அவர்களின் பாசமிகு தந்தையும்,

ஜெயக்குமார்(பார்த்தீபன்) அவர்களின் அன்பு மாமனாரும்,

அருமை, செல்வராணி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

மத்தியூஸ் மனோகர், மத்தியூஸ் ரஞ்சன், தேவரஞ்சினி, தேவராணி, நித்தியானந்தன், எட்வேட்ராஜன், தேவராணி, லூர்த்ஜீவா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நிலானி அவர்களின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 01-09-2012 சனிக்கிழமை அன்று மு.ப 10:00 மணிக்கு தேவர்கட்டு திரு இருதய நாதர் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு ஆரியம்பிட்டி சேமக்காலையில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
குமார் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:  +41764220176
றில்வன் — இலங்கை
செல்லிடப்பேசி:  +94776465341
தர்மராசா(ராஜன்) — இலங்கை
செல்லிடப்பேசி:  +94779599457

Comments