சிறுப்பிட்டி மேற்கில் கௌரவிப்பு விழா எமது சிறுப்பிட்டி மண் முன்னேறவேண்டும் வழங்கள் பெருகவேண்டும் என்ற பொதுநோக்கு சிந்தனையுடன் வாழ்ந்துகொண்டிருக்கின்ற எமது மண் முத்துக்கள் வைத்திலிங்கம் மற்றும் இராமநாதன் அவர்கள் சிறுப்பிட்டி மண்ணுக்கு ஆற்றிய பணிகளை பாராட்டி கெளரவிக்கப்படவுள்ளனர்.

07.09.2012 வெள்ளிக்கிழமை முற்பகல் 11.00 மணியளவில்சிறுப்பிட்டி மேற்கு சூரியோதயம் கூட்டுறவு நகர் முன்றலில் கௌரவிக்கும் நிகழ்வு மிகச்சிறந்த முறையில் நடைபெற இருக்கின்றது.

 

இதில் தலைவர் :- திரு செ.கந்தையா

பிரதம விருந்தினர்கள்:- திருவாளர் ஸ்ரீஸ்கந்தராசா {ஓய்வுபெற்ற கிராம அலுவலர்}

சிறப்பு விருந்தினர்கள்:- திருவாளர் க.சத்தியதாஸ் {வில்லிசை கலைஞர்}

திருமதிச.கனகம்மா {ஓய்வுபெற்ற ஆசிரியை}

திருவாளர் அ.சிவானந்தன் {சிறுப்பிட்டி மேற்கு கிராம அலுவலர்} ஆகியோர் கலந்துகொண்டு விழாவை சிறப்பிப்பார்கள்.

மேலதிக விபரம் நாளை இணைக்கப்படும்

Comments