திரு நாகலிங்கம் சண்முகம்பிள்ளை
(முன்னாள் சுகாதர அமைச்சு அதிகாரி கொழும்பு)
பிறப்பு : 19 யூன் 1923 — இறப்பு : 9 ஒக்ரோபர் 2012
ஆணைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கொக்குவிலை வசிப்பிடமாகவும், லண்டன் Croydon ஐ வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் சண்முகம்பிள்ளை அவர்கள் 09-10-2012 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா அன்னரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

Dr.சாந்தினி(இங்கிலாந்து), மாலினி(லண்டன்), சுதந்திரகுமார்(சுதா லண்டன்), ஆகியோரின் அன்புத் தந்தையும்,

Dr.சிவக்குமார்(இங்கிலாந்து), சிவபாதம்(டுபாய்), துளசி(லண்டன்), ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தங்கேஸ்வரி யோகரட்ணம்(கனடா), காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம் கனகசபை, அன்னலட்சுமி சிவகுரு, சரஸ்வதி தியாகராஜா, மனோன்மணி குமாரசுவாமி, தியாகராஜா ரட்ணபூரணம், நடராஜா பரிமளம், புவனேஸ்வரி ராமலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிட்பாலன்(இலங்கை), காலஞ்சென்றவர்களான சிவபாதசிங்கம், சிவநேசன், சிவலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

Dr.தீபன், Dr.ஆர்த்தி(லண்டன்), சாம்பவி, வினோதன்(லண்டன்), ரிஷிகா, விசாலி(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 14/10/2012, 08:30 மு.ப
முகவரி: Oshwal, 1 Campbell Road Croydon, CR0 2SQ, London 
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 14/10/2012, 11:30 மு.ப
முகவரி: South London Crematorium, Streatham Park Cemetery, Rowan Road SW16 5JG 
தொடர்புகளுக்கு
சிவக்குமார் — பிரித்தானியா
தொலைபேசி: +447722518181
மாலினி — பிரித்தானியா
தொலைபேசி: +442082512686
சுதா — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447956523095

Comments