இந்தியாவின் 64 ஆவது குடியரசு தினம் இன்று காலை யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் அனுஸ்டிக்கப்பட்டது.

இந்திய துணைதூதுவர் மகாலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், யாழ். இந்திய துணைத்தூதரக அதிகாரிகள் மற்றும் இந்தியன் வங்கியியைச் சேர்ந்த உத்தியோகஸ்தர்கள்  கலந்துகொண்டனர்.

இதன் போது, இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியினால் வெளியிட்ட வாழ்த்து செய்தியும் இந்திய துணைத்தூதுவர் மகாலிங்கத்தினரால் வாசிக்கப்பட்டது.

Comments