மலர்ந்த ஆனைக்கோட்டை
இணையத்துக்கு
மனமார்ந்த வாழ்த்துக்கள்
மங்களமான உன் உதிப்பு
மனதுக்கு நல் மகிழ்வு
நீ புலரும் பொளுதாக
தினம் தோன்றி
புதுமைகள் பலசெய்து
ஊருக்காய் வலம்வந்து
வளர வாழ்த்துக்கள்.
காந்தக்குரலோன் கானமணி
செ.கணேஸ் குடும்பத்தினர்.
யேர்மனி(டோட்முண்ட்;)
இணையத்தை இதயத்தால்
வாழ்த்தும் இவர்களுக்கு
எங்கள் நன்றிகள்

Comments