திதி : 13 மே 2013
ஆறுகால் மடம் ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris யை வதிவிடமாகவும் கொண்டிருந்த கணபதிப்பிள்ளை பொன்னுத்துரை அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.

எம் குடும்பத் தலைவனே”
எம் வாழ்வின் ஒளி விளக்கே!
எம்மையெல்லாம்
சீரோடும் சிறப்போடும்
வாழ வைத்தீர்களே அப்பா!

நீங்கள் எமைவிட்டுச் சென்று
ஒரு நொடிப் பொழுது போல
ஆண்டு ஆறு ஆனதுவே!

எமைப் பிரிந்து சென்றாலும்
எம் நினைவுகளிலெல்லாம்
உங்கள் எண்ணமே..!

-ஓம் சாந்தி-

தகவல்
மனைவி, மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்(France)
தொடர்புகளுக்கு
மனைவி — பிரான்ஸ்
தொலைபேசி: +33143042333

Comments