யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சதாசிவம்.சுப்பிரமணியம் அவர்கள் (23-05-13) அன்று சிவபதம் அடைந்தார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

மேலதிகவிபரம் பின்னர் அறிவிக்கப்படும்
தொடர்புகட்கு மனைவி. மகள் .0094712104996
மருமகன் யேர்மனி.00492371 539106
மருமகன் லண்டன் 00 442035144546
பேரப்பிள்ளைகள் அமெரிக்கா.0014049026901
ஆனைக்கோட்டை இணையமும் தமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறது

Comments