சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட விமல் பற்றீசியா (தவம் ) தம்பதிகளின் புதல்வன் அலெக்ஸ் அவர்கள் (28 06 2013 ) இன்று தனது பதிநாறாவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவரை அன்பு அம்மா,அப்பா,அக்கா றமோனா ,மற்றும் உற்றார் உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் பல்லாண்டு காலம் பல்கலையும் பெற்று சீரும் சிறப்போடும் இனிமையாக வாழ்க வாழ்க என வாழ்த்துகிறார்கள்.

Comments