திருமதி மரியாகொறற்றா இராயப்பு

(மணி)
பிறப்பு : 9 ஒக்ரோபர் 1961 — இறப்பு : 6 யூலை 2013

யாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட மரியாகொறற்றா இராயப்பு அவர்கள் 06-07-2013 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சிமியோன் விக்ரோறியா தம்பதிகளின் அருமை மகளும், மனுவேற்பிள்ளை திரேசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

இராயப்பு அவர்களின் அன்பு மனைவியும்

நிசான் அவர்களின் பாசமிகு தாயாரும்,

அன்னாரின் பிரிவால் துயருறும் சகோதரர்கள், மைத்துனர்மார், மைத்துனிமார், மச்சான்மார், மச்சாள்மார், உடன்பிறவா சகோதர்கள், பெறா மக்கள், மருமக்கள், உற்றார், உறவினர்  இவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.

இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
இராயப்பு — இலங்கை
செல்லிடப்பேசி: +94314923685
ஸ்ரனிஸ்லாஸ்(வட்டான்) — கனடா
தொலைபேசி: +14166405443
செல்லிடப்பேசி: +16477014833

Comments