babajy
நிலவு ஒரு பெண்ணாகி< என்ற பாடலோடு உங்களை இணையத்தினூடக சந்திக்கும் பாபாயே அவர்கள்.. ஆனைக்கோட்டை மண்ணுக்கு புகழ் சேர்க்கும் புகழ்பெற் கறோக்கே பாடகர் பாபாயே அவர்கள் யேர்மனி கம்நகரில் வசித்து வருபவர் நீண்டநாட்களாக கறோக்கே இசையில் பல பாடல்களை பாடிவருபாவர் மேடை நிகழ்ச்சி ஒலிபரபப்பாளர் இவர் போன்ற சிறந்த கலைஞர்கள் எங்கிருந்தாலும் ஆனைக்கோட்டை இணையம் அன்போடு வரவேற்கிறது இவர்பணி சிறக்க எம்வாழ்த்துக்கள் இவரது மேலதிக பாடல்களை கேட்டு மகிழ இந்த இணைப்பை அழுத்துங்கள்(http://www.youtube.com/user/babajey100)

Comments