thu

யேர்மனி சுவேற்றா நகரிலுள்ள  அருள்மிகு ஸ்ரீ கனகதுர்க்கா அம்பாள் ஆலய 15வது வருடாந்த அலங்கார உற்சவ விஞ்ஞாபனம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அந்த வகையில் 11.08.2013  அன்று 11.30 மணியளவில் தேர் பவனி இடம்பெறவுள்ளது. அம்பாள் அடியார்கள் அனைவரும் தேர் பவனியில் கலந்து கொண்டு அம்பாளின் அருளை பெற்றுக் கொள்ளவும்.

 

 

 

ஸ்ரீ கனகதுர்க்கா அம்பாள் ஆலயம் 15வது ஆடிப்பூர அலங்கார உற்சவ விஞ்ஞாபனம்

 

Comments