CD Masterஇசைக்கவிஞன்  ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எ ஸ்.தேவராசா அவர்கள் இச்சாதனையை புரிந்துள்ளார். என்பது புலம் பெயர் தமிழர் வரலாற்றில் பதியப்படவேண்டிய விடையம். எதிர்வரும் 01.09.2013 அன்று வெளியீடு செய்யவுள்ள இசைப்பேழைக்கு  இசையமைத்து இந்த சாதனையை படைத்துள்ளார்.


யேர்மனியில் மூல்கைம் நகாரில் எழுந்தருளியுள்ள ஶ்ரீமுத்துமாரசாமிபக்திப்பாமாலை ஒலிப்பேழை என்பது குறிப்பிடத்தக்கது. இது இவரின் இசையில் இருந்து வெளிவரும் 10 வது ஒலிப்பேழையாகும் இதில் புதிய பழைய பாடகர்களும் கவிஞர்களும் ஒன்றினைந்து தமது பங்களிப்பினையும்வழங்கியுள்ளனர் . நமது கலைஞர்களுக்கு களம் கொடுத்து
கலைத்துறையில் தன்னால் ஆன பங்களிப்பையும் வழங்கத்தவறவில்லை. 01.09.13 அன்று தேர் திருவிழாவுக்கு வருகை தந்து இவ் இசைக் கலைஞர்களையும் வாழ்த்தி இன் நிகழ்வில் பங்கேற்குமாறு அன்புடன் அனைவரையும் அழைக்கின்றோம்.CDmulheim tempel
இவர் கலைப்பணி சிறக்க ஆனைக்கோட்டை இணைய நிர்வாகத்தினர் தங்கள் வாழ்துக்களையும் ஆசிகளையும் அள்ளி வழங்குகின்னர். (தொடரும்)

Comments