man

அமரர் வேலுப்பிள்ளை தங்கராசா
பிறப்பு : 19 டிசெம்பர் 1948 — இறப்பு : 6 ஒக்ரோபர் 2012
திதி : 25 செப்ரெம்பர் 2013
யாழ். மானிப்பாய் மெம்மேறியல் லேனைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொம்பனி வீதியை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வேலுப்பிள்ளை தங்கராசா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டு ஒன்று கடந்தாலும்
உங்கள் நினைவுகளை
நிதம் நிதம் நெஞ்சில் நினைத்து
கண்ணீர் சொரிவதைத் தவிர
எம்மால் எதுவும் செய்ய முடியவில்லையே ஐயா!

ஓராண்டு ஓடினாலும்
ஓராயிரம் ஆண்டு மறைந்தாலும்
உங்கள் ஞாபகம் எங்கள்
நெஞ்சத்தை விட்டு அகலாது ஐயா!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

அன்னாரின் ஆத்மாசாந்திக்கான பிரார்த்தனை 25-09-2013 புதன்கிழமை அன்று 46/2  Maradana Street, Hendala, Wattala என்னும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில்   நடைபெற்று பின்னர் நடைபெறும்  மதிய போசன நிகழ்வில் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்து அவர்களின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டி பிரார்த்திக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கிருபாகரன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33751016593
கஜீவன் — பிரான்ஸ்
தொலைபேசி: +33605574708
காண்டீபன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33751142940
சுமன் — அவுஸ்ரேலியா
செல்லிடப்பேசி: +61435736167
நந்தகுமார் — கனடா
செல்லிடப்பேசி: +19052091161
அகரம் — இலங்கை
செல்லிடப்பேசி: +94771528381

Comments