Muthumari-Net-1
யேர்மனியில் மூல்கைம் நகரில் எழுந்தருளியுள்ள  மூல்கைம்  முத்துக்குமாரசாமியின் தேர்திருவிழா 01.09.13 நடைபெற்றது.  நாடு கடந்து வந்தும் நம் கலை கலாச்சாரங்களை கட்டிக்காக்க கிடைத்த சந்தர்பங்களைப்பயன் படுத்தி எமது மக்கள் ஆலங்களை அமைத்து  விழாக்களை நடத்துவது  சிறப்பாக உள்ளது.அந்த வகையில் மக்கள் கூடிவர  சுவாமி வெளிவீிதி உலா வந்து இனிதே நடந்துள்ளது.அதன் காச்சிப் பதிவை கானலாம்

Comments