m

திரு துரைராசசிங்கம் பிரபாகரன்
பிறப்பு : 1 மார்ச் 1972 — இறப்பு : 25 செப்ரெம்பர் 2013

 

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்து Croydon ஐ வதிவிடமாகவும் கொண்ட துரைராசசிங்கம் பிரபாகரன் அவர்கள் 25-09-2013 புதன்கிழமை  அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற துரைராசசிங்கம்(கிளி) கமலாதேவி(லண்டன்) தம்பதிகளின் கனிஷ்ட புத்திரனும், பேரின்பநாயகம் சரஸ்வதி(தேவி- புலவர் வீதி நவாலி வடக்கு, மானிப்பாய்) தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

சுகந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,

அபிஷன், திஷன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மனோகரன்(லண்டன்), கலைமகள்(லண்டன்), றஞ்சிதமகள்(வவுனியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுபாஜினி(லண்டன்), செல்வகுமார்(லண்டன்), கோபிநாத்(லண்டன்) ஆகியோரின் மைத்துனரும்,

அபிவர்ஷன், அகர்ஷன்(லண்டன்) ஆகியோரின் சிறிய தந்தையும்,

டக்ஷியா, சனோஷன், லினோஷன்(லண்டன்), திலக்ஷன்(வவுனியா) ஆகியோரின் ஆசை மாமாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
மனைவி, பிள்ளைகள், சகோதரர்கள்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 29/09/2013, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Hall address, Oshwall Mahajanwadi1, Campbell Road, Croydon CR0 2SQ 
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 29/09/2013, 12:30 பி.ப — 01:30 பி.ப
முகவரி: South London Crematorium, Rowan Road Streatham, London, SW16 5JG 
தொடர்புகளுக்கு
சுகந்தி — பிரித்தானியா
தொலைபேசி: +442034903900
மனோ — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447703728747
கலா — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447501011374
றஞ்சி — இலங்கை
செல்லிடப்பேசி: +94778354594
குமார் — இலங்கை
செல்லிடப்பேசி: +94779361406

 

 

Comments