Worlds-tallest-man-wedding-2649638

உலகின் மிக உயரம் கூடிய மனிதரான துருக்கியை சேர்ந்த சுல்தான் Kosen என்பவருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.

இவர் 2.51 மீட்டர்கள் உயரமானவர்.  31 வயதான Kosan சிரியாவைச் சேர்ந்த 20 வயதான Mervi Dibo என்பவரை திருமணம் முடித்துள்ளார்.

இத்தருணத்தை எனது வார்த்தைகளால் வர்ணிக்கமுடியாதுள்ளது. உலகின் மிக மகிழ்ச்சியான மனிதர் நான் தான் என்கிறார் Kosan

 

Comments