england_flood_001

ஜேர்மனியை தாக்கிய புயலுக்கு இதுவரையிலும் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஜேர்மனியை இன்று காலை எஸ்டி.ஜூட் என்ற சக்தி வாய்ந்த புயல் தாக்கியது.

இந்த புயலுக்கு இதுவரையிலும் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

Gelsenkirchen பகுதியில் 39 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரும், 11 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவனும் உயிரிழந்துள்ளனர்.

Lower Saxony and Flensburg பகுதியில் காரில் சென்று கொண்டிருந்த இருவர் மீது மரம் முறிந்து விழுந்ததில் பலியாகி உள்ளனர்.

இதுதவிர 61 மற்றும் 66 வயது மதிக்கத்தக்க முதியவர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதுடன், ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த புயல் 191 கி.மீ வேகத்தில் வீசியதாக ஜேர்மன் வானிலை மையம் அறிவித்துள்ளது.

Comments