ctbjaffna1 (1)

பயணிகள் போக்குவரத்துக்கான பஸ் கட்டணங்கள் நாளை முதல் 7 சத வீதத்தினால் அதிகரிக்கும் என்று இலங்கை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.

குறைந்த பட்ச கட்டணத்தில் எந்த மாற்றங்களும் இருக்காது. வெளியூர்களுக்கான பயணக் கட்டம், அதி சொகுசு, சொகுசு, அரை சொகுசு பஸ் சேவைகளின் கட்டணங்கள் அதிகரிக்கப்படும்.

புதிய கட்டணங்கள் அதிகரிக்கப்படுவதன் மூலம் தெற்கு அதிவேக பாதையில் மகரகமவில் இருந்து காலி வரை செல்ல அறவிடப்படும் கட்டணம் 500 வாக அதிகரிக்கப்படும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 

Comments