sa

அமரர் ஆசீர்வாதம் சத்யபவான்
(Managing Director Mc Browns Associate Pvt Ltd, CEO BFC Marine Plaga Owner, Eachchamaddai-Jaffna)
பிறப்பு : 6 யூன் 1969 — இறப்பு : 6 செப்ரெம்பர் 2013

 

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஆசீர்வாதம் சத்யபவான் அவர்களின் 91ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

ஆசீர்வாதம் முத்தம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

சுமைதாங்கி(குயினா-கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெனிபர்(ஜெனி) அவர்களின் அன்புத் தந்தையும்,

ஜெயந்தி(அரச உத்தியோகத்தர்- இலங்கை), சுகந்தி(இங்கிலாந்து), ஜெயபவான்(கனடா), வசந்தி(பிரான்ஸ்), பிலோமினா(அபிவிருத்தி உத்தியோகத்தர்- சங்கானை பிரதேச செயலகர்), உதயபவான்(இங்கிலாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் 91ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும் 05-12-2013 வியாழக்கிழமை அன்று காலை 08:30 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக்கரையில் நடைபெற்று பின்னர் மு.ப 11:30 மணியளவில் வீட்டுக்கிருத்தியக் கிரிகைகள் அவரது இல்லத்தில் நடைபெற இருப்பதால் தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து அவரது ஆத்மசாந்தி பிரார்த்தனையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசனத்திலும் கலந்துக்கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

அன்னாரின் துயரச்செய்திக் கேட்டு எமது குடும்பத்திற்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், தொலைபேசிமூலம் அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர் அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், இறுதி நிகழ்வில் கலந்துக்கொண்டு பல வழிகளிலும் உதவிகளைச் செய்து எமக்கு உறுதுணையாக நின்ற உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
இராஐன் — பிரித்தானியா
தொலைபேசி: +442033186170
செல்லிடப்பேசி: +447448883777
சுகந்தி — பிரித்தானியா
தொலைபேசி: +442035144546
பவன் — இலங்கை
தொலைபேசி: +94777297768
செல்லிடப்பேசி: +94778517569

 

Comments