anaicoddai

திருநெல்வேலியை பிறப்பிடமாகவும்.யேர்மனியை வதிவிடமாகக்கொண்ட.திரு திருமதி கணேஸ் தம்பதிகளின் புதல்வன் அப்சரன் தனது 10வது பிறந்தநாளை யேர்மனியில் வெகுவிமரிசையாகக்கொண்டாடுகிறார். இவரை அப்பாகணேஸ்.அம்மா தர்சினி. அண்ணாஅபிசாந்.தங்கை ஆசிகாவோடு அனைத்து உற்றார் உறவுகளும் பல்கலையும் கற்று திருநெல்வேலி தலங்காவற்பிள்ளையார் துணைகொண்டு வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

சின்னவனே-நீ
சிரிப்பால் எல்லோர் நெஞ்சத்தையும்
இழுத்துக் கொள்பவனே.
அன்பு ஊற்றாகி
அனைவர் மனங்களிலே
அமர்ந்து இருப்பவனே.
வாழ்வாய் பல்லாண்டு
வையத்து உறவுகள்
வலம் வந்து உனைவாழ்த்த.
உறவுகளோடு இணைந்து
இந்த இணையமும்
உன்னை வாழ்தி நிற்கிறது.

ஆனைக்கோட்டை  சிறுப்பிட்டிஇணைய வாசகர் உறவுகளும் அப்சரனை அனைத்து செல்வங்களும் பெற்று நோய் நொடி இன்றி சீரும் சிறப்புடன் வாழ்கவென வாழ்த்துகின்றனர்.

Comments