anaicoddai
பிறப்பு : 16 யூன் 1927 — இறப்பு : 25 பெப்ரவரி 2014
யாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், டென்மார்க்கை வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரிஅம்மா கருணரட்னம் அவர்கள் 25-02-2014 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கொழும்பார் கந்தையா, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற கருணரட்னம் அவர்களின் அன்பு மனைவியும்,

சிறிஸ்கந்தராஜா(சிறி), பிருதிவிராஜா(ரவி), மோகனராஜா(மோகன்), றஜனி(பாமா), மதனராஜ்(மதன்), முகுந்தராஜ்(முகுந்தன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சிவாஜினி(பெறாமகள்-தயா) அவர்களின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற நாகேஸ்வரி அம்மா, குமாரவேலு, விஸ்வலிங்கம், கனகாம்பிகை அம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ராகினி, ருக்மணிதேவி, வத்சலாதேவி, பாலச்சந்திரன், காமினி, சுபாஷினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

கஜன், துஸ்யன், அகல்யா, அகிலன், சகானா, சோபிதா, அபிநந்த், மிதுநந்த், ஆதவன், ஆதிரை ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 02/03/2014, 09:30 மு.ப — 12:30 பி.ப
முகவரி: Vestre Kirkegard, Nord, Kapel Store Sal, Vestre Kirkegards Alle 15, 2450 Kobenhavn Sv, Denmark
தொடர்புகளுக்கு
சிறி — பிரித்தானியா
தொலைபேசி: +442089034587
ரவி — பிரித்தானியா
தொலைபேசி: +442089024255
மோகன் — டென்மார்க்
தொலைபேசி: +4535264961
பாமா — பிரித்தானியா
தொலைபேசி: +442089523212
மதன் — கனடா
செல்லிடப்பேசி: +19052017472
முகுந்தன் — டென்மார்க்
தொலைபேசி: +4535382002
தயா — பிரித்தானியா
தொலைபேசி: +442081270743

Comments