தமிழ்எவர் தமிழ் மொழியை அழிக்க நினைத்தாலும்  அழிக்க முடியாது

தென் ஆப்பிரிக்காவில் அரச பாடசலைகளில் தமிழ் மொழியும்  பாடத்தில் திட்டத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளது.  கடந்த 20 வருடங்களின் பின்னர் அரசு அங்கீகாரம் பெற்ற தமிழ், தெலுங்கு, ஹிந்தி, குஜராத்தி, உருது ஆகிய மொழிகள் பாடத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன.

தென்னாப்பிரிக்காவில் உள்ள இந்திய வம்சாவளி விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த மொழிகள் முதல்கட்டமாக கவாசுலு – நடால் மாகாணத்தில் மூன்றாவது மொழிப் பாடமாக கற்பிக்கப்படவுள்ளது.

Comments