siva

“27.04.2014″ சிவன்ஜீவ்.சிவராம் இசையில் “உ” இசைத்தட்டு வெளியீட்டுவிழா அனைத்து கலைஞர்களையும் இசை ஆர்வலர்களையும் இசைத்தட்டு வெளியீட்டுக்குழு அன்புடன் அழைக்கின்றது. இந்த “உ” இசைத்தட்டு யேர்மன் வாழ் இளைஞர்களின் ஓர் கூட்டு முயற்ச்சி இதன் வெளியீட்டில் பங்கேற்றுக்கொள்வதன் மூலம் எமது இளையோர் கலைவளர நீங்கள் காரணமாவீர்கள். எதிர்வரும் காலங்களில் இதுபோன்ற படைப்புகள்வர நீங்கள் ஆக்கமும் ஊக்கமும் அளிப்பவர் ஆவீர்கள். அதனால் மறக்காமல் எம்மவர் கலை வண்ணம் ஓங்க இந்தக்கலைஞர்கள் படைப்பில் உங்கள் பங்களிப்பை ஆற்றுங்கள் நலம் பெற எம்மவர்கலை வலு உள்ள இசை ஆர்வம் உள்ள சமுதாயமாய் எமது கலைஞர்கள் உயர உங்கள் வலுவே பெரும் சக்தி.

நன்றி  எஸ்.ரி. எஸ்   கலையகம் இசைக்கவிஞன் ஈழத்துஇசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா

நேர்காணலை பார்க்க இங்கே அழுத்தவும்

http://tamilmtv.com/

Comments