Anaicoddai
அன்புடன் வரவேற்கின்றனர் ஐரோப்பிய ஆனையுர் வாழ் மக்கள் அனைவரையும் எதிர்வரும் 31.05.2014 மாலை 17.00மணிமுதல் 23.00 மணிவரை லண்டன் மானகரில் நடைபெறும் ஒன்றுகூடல்
நிகழ்வில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் கேட்க்கொள்கின்றனர். இவ் நிகழ்வு சிறப்புற நடைபெற ஆனைக்கோட்டை இணையநிர்வாகமும் தமது வாழ்த்துக்களைத்தெரிவித்துக்கொள்கிறது.

Comments