Odo
ஆச்சரியமாக இருக்கிறதா?! இவர் பெயர் கே. ஏ. பால், தமிழ்நாட்டில் ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தியவர், ஆந்திரா சென்று மதபோதகராக மாறி இப்போது அமெரிக்காவில் செட்டிலாகிவுள்ளார்.

அவர் பெயரில் எந்த சொத்துமில்லை என்று அவரே பறைசாற்றிக்கொண்டாலும் மூன்று பெரிய விமானங்களுக்கு தனிசொந்தகாரர்.

அதில் ஒரு விமானத்தில்தான் நாளை மோடியின் பிரதமர் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வருகை தருகிறார். தேர்தலுக்கு முன்பே மோடிக்கு முழு ஆதரவு தெரிவித்த கிறித்தவ மதபோதகரும் இவரே….
ஆப் கி பார் கே ஏ பால் சர்க்கார்

Comments