kausiஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி கெளசல்லியாமதி (கெளசி) ஜெனார்த்தனன் நேற்று (29.06.2014) ஞாயிற்றுக்கிழமை காலமானார்.

அன்னார் மதியாபரணம் காலஞ்சென்ற புஸ்பராணி தம்பதியரின் அன்பு மகளும் ஜெனார்த்தனனின் (பயிற்சியாளர் LOLC) அன்பு மனைவியும் சம்யுக்தா, மிகுதுனன் ஆகியோரின் பாசமிகு தாயும் மதியரசன் (புரூஸ் லண்டன்), விகர்ணமதி (றோகன் பிரான்ஸ்), புஸ்பாகரன் (ஜேர்மனி), பிரகாஸ், முகில்வண்ணன், கெலன் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விவரம் பின்னர் அறிவிக்கப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல் : குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு
குடும்பத்தினர். – 3 ஆம் கட்டை, ஆனைக்கோட்டை. , 0778812846, 0779069283

Comments