kallundai

கல்­லுண்டாய்ப் பகு­தியில் தொடர்ந்து கொட்­டப்­பட்­டு­வரும் மலக் கழி­வு­க­ளினால் பிர­தே­சத்தை அண்­டி­யுள்ள கிண­றுகள் மாச­டை­வ­தா­கவும் இதனால் தொற்­று­நோய்கள் ஏற்­ப­டு­வ­தா­கவும் சுட்­டிக்­காட்­டி­யுள்ள சண்­டிலிப்பாய் பிர­தேச சுகா­தார வைத்­திய அதி­காரி, மக்­களின் நலன் கருதி மலக் கழி­வு­ களை அகற்­று­வ­தற்­கான மாற்று நட­வ­டிக்­கை­களை விரை­வாக மேற்­கொள்­ள­வேண்­டு­மெனவும் தெரி­வித்­துள்ளார்.

வலி.தென்­மேற்குப் பிர­தே­சத்தில் கல்­லு ண்டாய்ப் பகு­தியில் தொடர்ந்து மலக்­க­ழி­வுகள் கொட்­டப்­ப­டு­வதால் ஆனைக்­கோ ட்டை, நவாலி ஆகிய இடங்­க­ளி­லுள்ள கிண­றுகள் மாச­டைந்து வரு­கின்­றன. இக்­கி­ணற்று நீரை அருந்தும் மக்கள் நீரினால் ஏற்­ப­டக்­கூ­டிய வயிற்­றோட்டம், நெருப்­புக்­காய்ச்சல் போன்ற தொற்று நோய்­க­ளுக்­குள்­ளா­கி­றார்கள்.

இப்­ப­கு­தி­யி­லுள்ள கிண­று­களைப் பாது­கா க்கும் வகை­யிலும் தொற்று நோய்­க­ளி­லி­ருந்து மக்­களைக் காப்­பாற்றும் வகை­யிலும் கல்­லுண்­டாயில் கொட்­டப்­படும் மலக்­க­ழி­வு­களை தடுத்து நிறுத்த வேண்­டிய அவ­சியம் ஏற்­பட்­டுள்­ளது. எனவே, மக்­களின் நலன் கருதி மலக் கழிவுகள் கொட்டுவதற்கு மாற்று இடத்தைத் தெரிவு செய்யுமாறு

Comments