obama

றயீந்தர் முல்லைமோகன் இவர் புலத்தில் தன்னை கலைத்துறையில் வளப்படுத்தி நிற்கின்ற இளைஞன்மட்டுமல்ல இவர் கலைக்குடும்பத்தின் புதல்வன்கூட,

அன்மையில் உருவாகி முகநுாலில் உலாவந்துகொண்டிருக்கும் விறு விறுப்பான வில்லனுக்குவில்லன் படத்தின் நடிகர் .இவர் தன் சகோதரர்களுடன் இணைந்து கதையை நெறிப்படுத்தி இவரும் அதில் தன் சகோதரர்களுடனும், மற்ரைய கலைஞர்களுடனும் இணைந்து நடித்துள்ளார்

இவர்கலைப்பணிதொடரவும்
காலமெல்லாம் சிறப்பாகவாழவும்
கலைஞர்களாகிய அணைவரும் வாழ்த்துவோம்
எம்மவர்கலையும் சிகரம்தொட
இன்றைய இளைஞர்கள் உழைப்பதர்க்கும்
சிறப்புடன் இன்றைய பிறந்த நாள்போல் என்றும்
வாழ்வதர்க்கும் வாழ்க வாழ்க வாழ்க எனவாழ்துவோம்

இசைக்கவிஞன் ஈழத்த இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ். தேவராசாகுடும்பம்

எஸ்,ரி.எஸ் இணையம்.
சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்
தமிழ் எம்.ரி.வி.இணையம்.

Comments