2088846919Untitled-1

சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற 3199 பேருக்கு எதிராக கடந்த வருடத்தில் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்மூலம் 212 மில்லியன் ரூபாய் அபராதமும் அறவிடப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

Comments