anathymai
காதலனால் வஞ்சிக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் தனக்குத்தானே யுவதியொருவர் தீமூட்டியிருந்தார். தீவிர சிகிச்சையளிகப்பட்ட போதும், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் அச்சுவேலியை சேர்ந்த ஞானச்சந்திரன் பகீரதி (26) என்ற யுவதியே உயிரிழந்தார்.

நீண்டநாள் காதலன், திருமணம் செய்ய மறுத்ததால், காதலனின் வீட்டின் முன்பாக தற்கொலை செய்திருந்தார்.

பொலிஸ் கொன்டபிளான இவர், வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தியின் மெய்ப்பாதுகாவலராக நியமிக்கப்பட்டிருந்தவர் என்ற தகவல் தற்பொழுது வெளியாகியுள்ள
– See more at: http://newjaffna.com/moreartical.php?newsid=39377&cat=nnews&sel=current&subcat=14#sthash.lGqRpkd0.dpuf

Comments