maசுதுமலையைப்பிறப்பிடமாக கொண்ட நடராஐா மகிந்தன் (10.11.15) ஆகிய இன்று மாலை யேர்மனியில் சல்கிற்றார் எனும் நகரில் இயற்கை மரணமானார்,

இவர் காலஞ்சென்ற நடராஐா, இந்திராதேவிஅவர்களின் அன்பு மகனும்,(சிமோல்)நிர்மலாதேவியின் அன்பு கணவரும், மதி, சரணா, நிலானி, யானுகா, சந்தோஸ் ஆகியோரின்அன்புத் தந்தையும், மனோகரி, ஆனத்தியின், சகோதரனும், புஞ்சிபண்டா, முத்துராசாவின் மைத்துனரும்ஆவார்,

, இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். அன்னாரை இழந்து வாடும் உறவுகளுக்கு ஆனைக்கோட்டை இணையத்தின் அனுதாபத்தையும் ஆறுதலையும் பகிரிந்து கொள்கின்றோம்

Comments