images (3)நாளைய தினம் மலரவிருக்கும் நத்தார் பண்டிகையை வரவேற்கும் முகமாக இன்று யாழ். நகர பிரதான கடைத் தொகுதிகள், மற்றும் அங்காடி கடைத்தொகுதிகளில் நத்தாரை கொண்டாடுவதற்காக மக்கள் மிகவும் ஆர்வத்துடன் பொருட்களை கொள்வனவு செய்து வருகின்றனர்

நத்தார் பண்டிகை மிக ஆரோக்கியத்தையும், ஒரு மூவீன மக்களின் சமாதானத்தையும் காட்டுகின்ற தினமாக இந்த கிறிஸ்மஸ் அமைந்துள்ளதாக மக்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

Comments