love534

நந்தவனம் முழுதும் தீய
வைச்சுப்போறவளே
நீ எங்கதான் போன புள்ள
உன்ன தேடித்தேடி தேயுறேனே
பட்டுப்போன காதலிலே
பாளாப்போச்சு எந்தன் வாழ்வு
விட்டுப்போன வெள்ளி நிலவே

 
தொட்டுப்போன நினைவுகள்
சொட்டுக்கூட நகரலை
மீண்டும் வந்து சேராயோ ?
காதலுக்கு முற்றுப்புள்ளி
வைச்சுப்புட்டு போறவளே
கண்ணுமுழி தூங்கலையே
என் நெஞ்யுக்குழி தாங்கலையே

Comments