tha
கூற்றுக்கு விளக்கம்
விளக்கு மாறாச்சு.

நாகரீக உச்சம்
நலன் கெட்டு
போனது மிச்சம்.
ஆடை கிழித்து
அணிவதில் பட்சம்
கோலம் மாறுவது
நவநாகரீகமாச்சு…!

கிழிந்ததும்
இல்லாமல்
ஏங்குவோர்
பலலிருக்க
இருப்பதைக்
கிழிப்பவர்
பெருகிப் பெருகி
ஆபத்தினை
அணக்கின்றனர்..!

அனாவசிய
துன்புறுத்தல்
அத்துமீறிய
பாலியல்
கொடுமைகள்
வதைகள் வளரும்
காரணிகள்
இவையன்றோ.!
அநாகரிக்கத்தை
கிழித்துப் போடு….
கலகம் குன்றும்.

Comments